கனேடிய திரைத்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கனேடியத் திரைப்படத்துறை
Transparentfilmcanada.png
திரைகளின் எண்ணிக்கை3,114 (2015)[1]
 • தனிநபருக்கு9.6 per 100,000 (2015)
முதன்மை வழங்குநர்கள்யுனிவர்சல் 20.9%
டிஸ்னி 18.7%
வார்னர் புரோஸ். 13.3%[2]
தயாரித்த முழுநீளத் திரைப்படங்கள் (2015)[3]
மொத்தம்103
புனைவு77 (74.8%)
ஆவணப்படம்26 (25.2%)
Number of admissions (2015)[4]
மொத்தம்118,000,000
நிகர நுழைவு வருமானம் (2015)
மொத்தம்C$986 மில்லியன்
தேசியத் திரைப்படங்கள்C$18.8 மில்லியன் (1.9%)

கனேடியத் திரைப்படத்துறை (cinema of Canada) என்பது கனேடிய நாட்டில் வெளியாகும் திரைப்படங்களையும், அதைச் சார்ந்த தொழிலாளர்களையும் உள்ளடக்கிய திரைப்படத்துறை ஆகும். இங்கு ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு மொழித் திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றது. இப்படத்துறை 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் திரைப்படத் தயாரிப்பின் வளர்ச்சியுடன் தொடங்குகிறது. கனடாவில் திரைப்படத் தயாரிப்புத்துறை பல படபிடிப்பு வளாகங்களை டொராண்டோ, வான்கூவர், மொண்ட்ரியால் மற்றும் ஹாலிஃபாக்ஸ் போன்ற முதன்மையாக நான்கு பெருநகர மையங்களில் அமைந்துள்ளது. 1911 முதல் சுமார் 1,000 கனடிய ஆங்கிலத் திரைப்படங்கள் மற்றும் 600 கனடிய பிரஞ்சு திரைப்படங்கள் கனேடிய திரைப்படத் துறையால் தயாரிக்கப்பட்டுள்ளன அல்லது ஓரளவு தயாரிக்கப்பட்டுள்ளன. ஆங்கிலம் பேசும் கனடாவின்திரைத்துறை அமெரிக்காவுடன் பெரிதும் பின்னிப் பிணைந்துள்ளது.

கனடாவில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் பல உலகளவில் வெற்றி பெற்றுள்ளன. கனேடிய இயக்குனர்கள் ஐக்கிய அமெரிக்காவிற்கு சென்று திரைத்துறையில் சாதனை செய்து விருதுகளும் பெற்றுள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Cinema Infrastructure – Capacity". UNESCO Institute for Statistics. May 8, 2017 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Share of Top 3 distributors (Excel)". UNESCO Institute for Statistics. மே 4, 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. May 8, 2017 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Feature Film Production – Genre". UNESCO Institute for Statistics. May 8, 2017 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Exhibition – Admissions & Gross Box Office (GBO)". UNESCO Institute for Statistics. May 8, 2017 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கனேடிய_திரைத்துறை&oldid=3548730" இருந்து மீள்விக்கப்பட்டது