ஹாலிஃபாக்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Halifax Regional Municipality
ஹாலிஃபாக்ஸ் மாநகரப் பகுதி

(HRM)
மாநகரப் பகுதி
ஹாலிஃபாக்ஸ்
ஹாலிஃபாக்ஸ்
அடை பெயர்: துறைமுகம் நகரம்
Motto: "E Mari Merces"  (இலத்தீன்)
"கடலிலிருந்து செல்வம்"
ஆள்கூறுகள்: 44°51′16″N 63°11′57″W / 44.85444°N 63.19917°W / 44.85444; -63.19917
நாடு கனடா
மாகாணம் நோவா ஸ்கோசியா
தொடக்கம் ஏப்ரல் 1, 1996
ஆட்சி
 • வகை மாநகரப் பகுதி
 • நகரத் தலைவர் பீட்டர் ஜே. கெலி
 • அரசு சபை ஹாலிஃபாக்ஸ் பகுதி சபை
பரப்பு
 • மாநகரப் பகுதி 5,490.90
 • நகர்ப்புறம் 262.65
 • கிராமம் 5,528.25
Highest elevation 145.0
Lowest elevation 0
மக்கள்தொகை (2006)
 • மாநகரப் பகுதி 3,72,679
 • அடர்த்தி 67.9
 • நகர்ப்புறம் 282
 • நகர்ப்புற அடர்த்தி 1,077.2
 • பெருநகர் பகுதி 4,04,807
 • மக்கள் density 16.23
நேர வலயம் அட்லான்டிக் (ஒசநே-4)
 • கோடை (ப.சே.நே.) அட்லான்டிக் பகலொளி சேமிப்பு நேரம் (ஒசநே-3)
தொலைபேசி குறியீடு 902
மொத்த கடற்கரை 400 கிமீ (250 மைல்)
மொத்த வீடுகள் 166,675
NTS நிலப்படம் 011D13
GNBC குறியீடு CBUCG
இணையத்தளம் www.halifax.ca


ஹாலிஃபாக்ஸ் மாநகரப் பகுதி (Halifax Regional Municipality) கனடாவின் நோவா ஸ்கோசியா மாகாணத்தின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். அட்லான்டிக் கனடா பகுதியில் மிகப்பெரிய நகரம் ஆகும். 2006 கணக்கெடுப்பின் படி ஹாலிஃபாக்ஸ் மாநகரப் பகுதியில் 282,924 மக்கள் வசிக்கின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹாலிஃபாக்ஸ்&oldid=1350254" இருந்து மீள்விக்கப்பட்டது