கியூபெக்

ஆள்கூறுகள்: 53°45′N 71°59′W / 53.750°N 71.983°W / 53.750; -71.983
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


கியூபெக்
Québec
கியூபெக் Québec-இன் கொடி
[[Flag of கியூபெக்
Québec|கொடி]]
கியூபெக் Québec-இன் சின்னம்
[[Coat of arms of கியூபெக்
Québec|சின்னம்]]
குறிக்கோளுரை: Je me souviens
(பிரெஞ்சு: "I remember")
"எனக்கு நினைவிருக்கிறது"
Map of Canada with கியூபெக் Québec highlighted
Map of Canada with கியூபெக்
Québec highlighted
Confederationஜூலை 1, 1867 (1வது)
Capitalகியூபெக் நகரம்
Largest cityமொண்ட்ரியால்
அரசு
 • [[பிரதி ஆளுநர் of கியூபெக்
Québec|பிரதி ஆளுநர்]]
J. Michel Doyon
 • [[Premier of கியூபெக்
Québec|Premier]]
François Legault (CAQ)
Federal representation(in Canadian Parliament)
House seats75 of 338 (22.2%)
Senate seats[[List of கியூபெக்
Québec senators|24 of 105]] (22.9%)
பரப்பளவு தரவரிசைRanked 2வது
மக்கள்தொகை (2007)
 • மொத்தம்7,700,807 (அண்.)[1]
 • தரவரிசைRanked 2வது
இனங்கள்
Official languagesபிரெஞ்சு, (ஆங்கிலம் சட்டபூர்வ அந்தஸ்து)[2][3]
GDP
 • Rank2வது
 • Total (2006)C$285.158 பில்லியன்[4]
 • Per capitaC$37,278 (10வது)
நேர வலயம்UTC-5, -4
Postal abbr.QC[5]
Postal code prefixG, H, J
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுCA-QC
Flowerநீலக்கொடி ஐரிஸ்
TreeYellow Birch
BirdSnowy Owl
இணையதளம்www.gouv.qc.ca
Rankings include all provinces and territories

கியூபெக் (Quebec) என்பது கனடாவின் ஒரு மாகாணம் ஆகும். ஒன்றுபட்ட கனடாவில் இம்மாகாண மக்கள் தம்மை ஒரு தனித் தேசிய இனமாக அறிவித்துள்ளனர்.[6]

கியூபெக் கனடாவின் பரப்பளவில் மிகப்பெரிய மாகாணமும், மக்கள் தொகையில் ஒன்டாரியோவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய மாகாணமும் ஆகும். இம்மாகாணத்தில் வாழும் மக்களில் பெரும்பான்மையானோர் சென் லோரன்ஸ் ஆற்றுப் படுகையில் வாழ்ந்து வருகிறார்கள். மத்திய மற்றும் வடக்குப் பகுதிகளில் கனடாவின் ஆதிகுடிகள் வாழ்ந்து வருகிறார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Canada's population estimates 2007-09-27". Statistics Canada. 2007-10-13 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2007-09-27 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Att. Gen. of Quebec v. Blaikie et al., 1979 CanLII 21 (S.C.C.)". Canadian Legal Information Institute. 2007-11-24 அன்று பார்க்கப்பட்டது.
  3. "கியூபெக்கின் மொழிக்கொள்கை பற்றி" (PDF). Secrétariat à la politique linguistique. 2007-11-26 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2007-11-24 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Gross domestic product, expenditure-based, by province and territory". 2008-04-20 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2007-11-26 அன்று பார்க்கப்பட்டது.
  5. Addressing Guidelines from Canada Post
  6. "Hansard; 39th Parliament, 1st Session; No. 087; November 27, 2006". டிசம்பர் 15, 2007 அன்று மூலம் பரணிடப்பட்டது. நவம்பர் 26, 2007 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]"https://ta.wikipedia.org/w/index.php?title=கியூபெக்&oldid=3689568" இருந்து மீள்விக்கப்பட்டது