வடமேற்கு நிலப்பகுதிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வடமேற்கு நிலப்பகுதிகள்
Northwest Territories
Territoires du Nord-Ouest
Flag of வடமேற்கு நிலப்பகுதிகள்Northwest Territories Coat of arms of வடமேற்கு நிலப்பகுதிகள்Northwest Territories
வடமேற்கு நிலப்பகுதிகள் கொடி வடமேற்கு நிலப்பகுதிகள் சின்னம்
குறிக்கோள்: புது வடக்கு
Map of Canada with வடமேற்கு நிலப்பகுதிகள்Northwest Territories highlighted
ஆட்சி மொழிகள் டெனே சுலீன் மொழி, கிரீ, ஆங்கிலம், பிரெஞ்சு, குயிசின், இனுயினக்துன், இனுக்டிடுட், இனுவியலுக்டுன், வடக்கு சிலேவி, தெற்கு சிலேவி, டொக்ரிப்[1]
மலர் மலை ஏவென்ஸ்
தலைநகரம் யெலோனைஃப்
பெரிய நகரம் யெலோனைஃப்
ஆணையர் டோனி விட்ஃபொர்ட்
பிரதமர் ஃபுளாயிட் ரோலன்ட் (கூட்டணி அரசு)
நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம்
 - House seat
 - Senate seats

1
1
பரப்பளவு
மொத்தம்
 - நிலம்
 - நீர்
   (%) 
Ranked 3வது
{{{TotalArea}}} கிமீ²
{{{LandArea}}} கிமீ²
{{{WaterArea}}} கிமீ² (15.2%)
மக்கள் தொகை
 - மொத்தம் (2008)
 - அடர்த்தி
Ranked 11வது
42,514 (மதிப்பு)[2]
{{{Density}}}/கிமீ²
மொ.தே.உ (2006)
 - மொத்தம்
 - தலா/ஆள்வீதம்

C$4.103 பில்லியன்[3] (11வது)
C$97,923 (1வது)
கனடாக் கூட்டரசு 1870 (5வது)
நேர வலயம் UTC-7
குறியீடுகள்
 - தபால்
 - ISO 3166-2
 - தபால் சுட்டெண்கள்

NT
CA-NT
X0, X1 (Yellowknife)
இணையத்தளம் www.gov.nt.ca

வடமேற்கு நிலப்பகுதிகள் (ஆங்கிலம்: Northwest Territories, பிரெஞ்சு: les Territoires du Nord-Ouest) கனடாவின் வடக்கில் அமைந்த ஆட்சி நிலப்பகுதி ஆகும். மேற்கில் யூக்கான், கிழக்கில் நுனாவுட், வடக்கில் ஆர்க்டிக் பெருங்கடல் அமைந்துள்ளன. வடமேற்கு நிலப்பகுதிகளின் தலைநகரம் யெலோனைஃப் ஆகும். இந்த நிலப்பகுதியில் 41,464 மக்கள் வசிக்கின்றனர். பெரிய கரடி ஏரியும் பெரிய அடிமை ஏரியும் இந்த நிலப்பகுதியில் அமைந்துள்ளன.


  1. Northwest Territories Official Languages Act, 1988 (as amended 1988, 1991–1992, 2003)
  2. Statistics Canada. "Canada's population estimates 2008-06-25". பார்த்த நாள் 2008-06-25.
  3. Gross domestic product, expenditure-based, by province and territory