யெலோனைஃப்
Appearance
Yellowknife யெலோனைஃப் | |
---|---|
குறிக்கோளுரை: Multum In Parvo (Much In Little) | |
நாடு | கனடா |
ஆட்சி நிலப்பகுதி | வடமேற்கு நிலப்பகுதிகள் |
பகுதி | வடக்கு அடிமை பகுதி |
தொடக்கம் | 1936/1937 |
அரசு | |
• நகரத் தலைவர் | கார்டன் வான் டயம் |
• நகரச்சபை | யெலோனைஃப் நகரச்சபை |
பரப்பளவு | |
• மொத்தம் | 136 km2 (84.5 sq mi) |
ஏற்றம் | 206 m (675 ft) |
மக்கள்தொகை (2006) | |
• மொத்தம் | 18,700 |
• அடர்த்தி | 157.2/km2 (407.1/sq mi) |
• 2005 மதிப்பு | 19,429 |
நேர வலயம் | ஒசநே-7 (மலை) |
• கோடை (பசேநே) | ஒசநே-6 (MDT) |
அஞ்சல் குறியீடுகள் | X1A |
இடக் குறியீடு | 867 |
தொலைபேசி எண்கள் | 444 445 446 669 765 766 767 873 920 999 |
GNBC குறியீடு | LBAMG |
NTS நிலப்படம் | 085J08 |
இணையதளம் | யெலோனைஃப் இணையத்தளம் |
யெலோனைஃப் (Yellowknife) கனடாவின் வடமேற்கு நிலப்பகுதிகளின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2006 கணக்கெடுப்பின் படி 18,700 மக்கள் இந்த நகரத்தில் வசிக்கின்றனர்.