கனடாவின் போக்குவரத்துக் கட்டமைப்பு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கனேடிய போக்குவரத்து கட்டமைப்பு (Canadian transportation infrastructure) கனடாவின் சாலைகள், தொடருந்துப் பாதைகள், ஆகாய, கடல்வழி மற்றும் குழாய்வழிக் கட்டமைப்பைக் குறிக்கின்றது. கனடாவின் பரந்த பிரதேசம் காரணமாக எல்லைக்கு எல்லை அதனை இணைக்கும் ஒரு சிறந்த போக்குவரத்து மார்க்கம் அதன் இருப்பிற்கு முக்கியமாக அமைகின்றது. மனிதர்களையும் பொருட்களையும் ஏற்றி இறக்கும் வழிமுறைகள் சிறப்பாக அமைவது பொருளாதரத்திற்கு அவசியமாகவும், அரசியலில் முக்கிய அம்சமாகவும் இருக்கின்றது.
நெடுஞ்சாலைகள்[தொகு]
- டிரான்ஸ் கனடா நெடுஞ்சாலை
தொடரூந்து[தொகு]
கடல்வழி[தொகு]
- செயின்ற் லோரன்ஸ் கடல்வழி