கனடா டொலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கனடா டொலர்
Dollar canadien  (பிரெஞ்சு மொழி)
ஐ.எசு.ஓ 4217
குறி CAD
வகைப்பாடுகள்
சிற்றலகு
 1/100 சதம் (ஆங்கிலம்) மற்றும் சௌ (பேச்சுவழக்கு) (பிரெஞ்சு)
குறியீடு $ or C$ or CAD
சதம் (ஆங்கிலம்) மற்றும் சௌ (பேச்சுவழக்கு) (பிரெஞ்சு) ¢
வேறுபெயர் லூனி, பக் (ஆங்கிலம்)
ஃகுவார்ட், பியாசே (பிரெஞ்சு)
வங்கிப் பணமுறிகள்
 அதிகமான பயன்பாடு $5, $10, $20, $50
 Rarely used $100
Coins
 Freq. used 5¢, 10¢, 25¢, $1, $2
 Rarely used 50¢
மக்கள்தொகையியல்
Official user(s) கனடா
Unofficial user(s) செயிண்ட் பியேர் அண்ட் மீகேலோன் (பிரான்சு) (யூரோவுடன்)
Issuance
நடுவண் வங்கி கனேடிய வங்கி
 Website www.bankofcanada.ca
Printer Canadian Bank Note Company
Mint Royal Canadian Mint
 Website www.mint.ca
Valuation
Inflation 1.6% (2012)
 Source Statistics Canada, 2012.

கனடா டொலர் (currency code CAD) கனடாவின் நாணயம் ஆகும். 2011 ஆம் ஆண்டின் கணக்கின்படி, கனேடிய டோலர் அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஏழாவது நாணயம் ஆகும். இது நூறு செண்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இது கனேடிய வங்கியினால் அச்சடிக்கப்படுகிறது. கனடா முழுவதும் இப்பணம் செல்லுபடியாகும் எனினும் அருகிலுள்ள பியரி மற்றும் மகுலின் தீவுகளும் (பிரான்சுக்குச் சொந்தமானவை) பயன்படுத்துகின்றன. னித இது 1858ம் ஆண்டில் இருந்து நடைமுறையில் இருக்கின்றது. இதை சுருக்கமாக $ அல்லது C$ குறியீட்டை பயன்படுத்தி குறிப்பர். "CAD", "CAD$", "CA$", "Can$" போன்ற குறியீடுகளும் பயன்படுத்தப்படுவதுண்டு. பணம் மட்டுமின்றி, 1, 2, 5, 10, 25, 50 செண்டுகளும் அச்சடிக்கப்படுகின்றன.

மேலும் பார்க்க[தொகு]


ஒரு நாணயம் பற்றிய இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுப்பதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனடா_டொலர்&oldid=2654192" இருந்து மீள்விக்கப்பட்டது