நியூஃபவுன்லாந்து மற்றும் லாப்ரடோர்
Appearance
(நியூஃபின்லான்ட் மற்றும் லாப்ரடோர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நியூஃபின்லான்ட் மற்றும் லாப்ரடோர்
Newfoundland and Labrador Terre-Neuve-et-Labrador | |
---|---|
குறிக்கோளுரை: Quaerite prime regnum Dei (இலத்தீன்: "முதலாக கடவுளின் இராச்சியத்தை தேடு" | |
Map of Canada with நியூஃபின்லான்ட் மற்றும் லாப்ரடோர் Newfoundland and Labrador highlighted | |
Confederation | மார்ச் 31, 1949 (12வது) |
Capital | செயின்ட் ஜான்ஸ் |
Largest city | செயின்ட் ஜான்ஸ் |
Largest metro | செயின்ட் ஜான்ஸ் |
அரசு | |
• வகை | அரசியல்சட்ட முடியாட்சி |
• [[துணை ஆளுனர் of நியூஃபின்லான்ட் மற்றும் லாப்ரடோர் Newfoundland and Labrador|துணை ஆளுனர்]] | ஜான் கிராஸ்பி |
• [[Premier of நியூஃபின்லான்ட் மற்றும் லாப்ரடோர் Newfoundland and Labrador|Premier]] | டானி வில்லியம்ஸ் (நியூஃபின்லான்டும் லாப்ரடோரும் முன்னேற்ற மரபுகாப்புக் கட்சி) |
Federal representation | (in Canadian Parliament) |
House seats | 7 of 338 (2.1%) |
Senate seats | [[List of நியூஃபின்லான்ட் மற்றும் லாப்ரடோர் Newfoundland and Labrador senators|6 of 105]] (5.7%) |
பரப்பளவு | |
• மொத்தம் | 4,05,212 km2 (1,56,453 sq mi) |
• நிலம் | 3,73,872 km2 (1,44,353 sq mi) |
• நீர் | 31,340 km2 (12,100 sq mi) 7.7% |
• பரப்பளவு தரவரிசை | Ranked 10வது |
4.1% of Canada | |
மக்கள்தொகை (2008) | |
• மொத்தம் | 5,08,270 (மதிப்பு)[1] |
• தரவரிசை | Ranked 9வது |
இனம் | |
Official languages | ஆங்கிலம் (நடப்பின்படி மெய்யான) |
GDP | |
• Rank | 8வது |
• Total (2007) | C$29.034 பில்லியன்[2] |
• Per capita | C$57,348[3] (3வது) |
நேர வலயம் | நியூஃபின்லான்டில் ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-3.5 லாப்ரடோரில் ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம் -4 |
Postal abbr. | NL (முன்னாள் NF) |
Postal code prefix | A |
ஐஎசுஓ 3166 குறியீடு | CA-NL |
Flower | தாவரக் குடுவை |
இணையதளம் | www |
Rankings include all provinces and territories |
நியூஃபின்லான்டும் லாப்ரடோரும் (ஆங்கிலம்: Newfoundland and Labrador, பிரெஞ்சு: Terre-Neuve-et-Labrador) கனடாவில் கிழக்கு பகுதியில் அமைந்த மாகாணமாகும். இந்த மாகாணத்தில் நியூஃபின்லான்ட் தீவும் கண்டத்தில் லாப்ரடோர் பகுதியும் உள்ளன. இந்த மாகாணத்தின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் செயின்ட் ஜான்ஸ் ஆகும். ஏப்ரல் 2008 கணக்கெடுப்பின் படி 508,270 மக்கள் வசிக்கின்றனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Statistics Canada. "Canada's population estimates 2008-06-25". Archived from the original on 2008-07-30. பார்க்கப்பட்ட நாள் 2008-06-25.
- ↑ "Gross domestic product, expenditure-based, by province and territory". Archived from the original on 2008-04-20. பார்க்கப்பட்ட நாள் 2008-07-06.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-05-21. பார்க்கப்பட்ட நாள் 2008-07-06.