நூனவுட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நுனாவுட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நூனவுட்
Nunavut
The word "Nunavut" in Inuktitut
Flag of நூனவுட் Nunavut [[Image:|100px|Coat of arms of நூனவுட்
Nunavut]]
நூனவுட்டின் கொடி நூனவுட்டின் சின்னம்
குறிக்கோள்: Nunavut Sannginivut (இனுக்டிடுட்: நுனாவுட் எமது பலம் அல்லது எமது நிலம் எமதூ பலம்)
Map of Canada with நூனவுட் Nunavut highlighted
ஆட்சி மொழிகள் இனுக்டிடுட், இனுனாக்டன் மொழி, ஆங்கிலம், பிரெஞ்சு
மலர் ஆர்க்டிக் (பொப்பி)
தலைநகரம் இக்காலுயிட்
பெரிய நகரம் இக்காலுயிட்
கமிஷனர் ஆன் ஹான்சன்
பிரதமர் போல் ஒகாலிக் (சுயேட்சை)
நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம்
 - House seat
 - Senate seats

1 (நான்சி கரெட்டாக்-லிண்டெல்)
1 (வில்லி ஆடம்ஸ்)
பரப்பளவு
மொத்தம்
 - நிலம்
 - நீர்
   (%) 
Ranked 1வது
2,093,190 கிமீ²
1,936,113 கிமீ²
157,077 கிமீ² (7.5%)
மக்கள் தொகை
 - மொத்தம் (2006)
 - அடர்த்தி
Ranked 13வது
30,245
0.01/கிமீ²
மொ.தே.உ (2005)
 - மொத்தம்
 - தலா/ஆள்வீதம்

$1.101 பில்லியன் (13வது)
$36,400 (8வது)
கனடாக் கூட்டரசு ஏப்ரல் 1, 1999 (13வது)
நேர வலயம் ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-5, ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-6, ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-7
குறியீடுகள்
 - தபால்
 - ISO 3166-2
 - தபால் சுட்டெண்கள்

NU
CA-NU
X
இணையத்தளம் www.gov.nu.ca

நூனவுட் (The word "Nunavut" in Inuktitut; நூனவுட்  மொழியில்) என்பது கனடா நாட்டின் மிகப்பெரிய ஆட்சி நிலப்பகுதியாகும். இது 1999லே முதன் முதலாக அறிவிக்கப்பட்ட கனடாவின் புதிய ஆட்சி நிலப்பகுதியாகும். 1999க்கு முன்னர் இப்பெரு நிலப்பகுதி, கனடாவின் வடமேற்கு ஆட்சி நிலப்பகுதியின் ஒருபகுதியாக இருந்தது.


நூனவுட்டின் தலைநகரம் இக்காலிட் என்பதாகும். இந்நகரம் கிழக்கே உள்ள பாஃவின் தீவில் (Baffin Island) (பழைய பெயர் 'விரோ'பிசெர் கரை Frobisher Bay ) உள்ளது. நூனவுட் முழுவதிலுமே சுமார் 29,300 மக்கள்தாம் வாழ்கின்றனர். இவ் ஆட்சி நிலப்பகுதியின் பரப்பளளவு மேற்கு ஐரோப்பிய நாடுகளின் மொத்தப் பரப்பை ஒத்தது.

Inuit, Arviat (Photo: Patrick André Perron)Nunavut
"https://ta.wikipedia.org/w/index.php?title=நூனவுட்&oldid=1840295" இருந்து மீள்விக்கப்பட்டது