யூக்கான்
Appearance
யூக்கான் Yukon | |
---|---|
குறிக்கோளுரை: இல்லை | |
Map of Canada with யூக்கான் Yukon highlighted | |
Confederation | ஜூன் 13, 1898 (9வது) |
Capital | வைட்ஹார்ஸ் |
Largest city | வைட்ஹார்ஸ் |
Largest metro | வைட்ஹார்ஸ் |
அரசு | |
• [[ஆணையர் of யூக்கான் Yukon|ஆணையர்]] | ஜெரல்டீன் வான் பிபர் |
• [[Premier of யூக்கான் Yukon|Premier]] | டெனிஸ் ஃபென்டி (யூக்கான் கட்சி) |
Federal representation | (in Canadian Parliament) |
House seats | 1 of 338 (0.3%) |
Senate seats | [[List of யூக்கான் Yukon senators|1 of 105]] (1%) |
பரப்பளவு | |
• மொத்தம் | 4,82,443 km2 (1,86,272 sq mi) |
• நிலம் | 4,74,391 km2 (1,83,163 sq mi) |
• நீர் | 8,052 km2 (3,109 sq mi) 1.7% |
• பரப்பளவு தரவரிசை | Ranked 9வது |
4.8% of Canada | |
மக்கள்தொகை (2008) | |
• மொத்தம் | 31,530 (மதிப்பு)[1] |
• தரவரிசை | Ranked 12வது |
இனங்கள் | |
Official languages | ஆங்கிலம், பிரெஞ்சு |
GDP | |
• Rank | 12வது |
• Total (2006) | C$1.596 பில்லியன்[2] |
• Per capita | C$51,154 (3வது) |
நேர வலயம் | UTC-8 |
Postal abbr. | YT |
Postal code prefix | Y |
ஐஎசுஓ 3166 குறியீடு | CA-YT |
Flower | Fireweed |
இணையதளம் | www |
Rankings include all provinces and territories |
யூக்கான் (Yukon) கனடாவில் வடமேற்கில் அமைந்த ஆட்சி நிலப்பகுதி ஆகும். குயிச்சின் என்ற பழங்குடி மொழியில் யூக்கான் என்பது "பெரிய ஆறு". யூக்கானின் தலைநகரம் வைட்ஹார்ஸ் ஆகும். கனடாவின் மிக உயரமான லோகன் மலை யூக்கானில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Statistics Canada. "Canada's population estimates 2008-06-25". Archived from the original on 2008-07-30. பார்க்கப்பட்ட நாள் 2008-06-25.
- ↑ "Gross domestic product, expenditure-based, by province and territory". Archived from the original on 2008-04-20. பார்க்கப்பட்ட நாள் 2008-07-06.