செயின்ட் ஜான்ஸ், நியூஃபின்லான்ட் மற்றும் லாப்ரடோர்
தோற்றம்
City of St John's செயின்ட் ஜான்ஸ் நகரம் | |
|---|---|
செயின்ட் ஜான்ஸ் வியாபாரப் பகுதி | |
| அடைபெயர்(கள்): "The City of Legends" | |
| குறிக்கோளுரை: Avancez ("முன் போ") | |
| நாடு | கனடா |
| மாகாணம் | நியூஃபின்லான்ட் மற்றும் லாப்ரடோர் |
| தொடக்கம் | ஆகஸ்ட் 5, 1583 |
| அரசு | |
| • நகரத் தலைவர் | டெனிஸ் ஓகீஃப் |
| • அரசு சபை | செயின்ட் ஜான்ஸ் நகரச் சபை |
| பரப்பளவு | |
| • நகரம் | 446.04 km2 (172.2 sq mi) |
| • மாநகரம் | 804.63 km2 (310.7 sq mi) |
| ஏற்றம் | கடல் மட்டம் −147 m (0 - 483 ft) |
| மக்கள்தொகை (2006) | |
| • நகரம் | 1,00,646 |
| • அடர்த்தி | 225.6/km2 (576.0/sq mi) |
| • பெருநகர் | 1,81,113 |
| • பெருநகர் அடர்த்தி | 225.1/km2 (556.6/sq mi) |
| நேர வலயம் | ஒசநே-3:30 (நியூஃபின்லான்ட்) |
| • கோடை (பசேநே) | ஒசநே-2:30 (NDT) |
| இடக் குறியீடு | 709 |
| NTS நிலப்படம் | 001N10 |
| GNBC குறியீடு | ABEFS |
| இணையதளம் | செயின்ட் ஜான்ஸ் இணையத்தளம் |
செயின்ட் ஜான்ஸ் (ஆங்கிலம்: St. John's, பிரெஞ்சு: Saint-Jean) கனடாவின் நியூஃபின்லான்ட் மற்றும் லாப்ரடோர் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். வட அமெரிக்காவில் ஆங்கிலேயரால் தொடங்கப்பட்ட நகரங்களில் மிகப் பழைமையான செயின்ட் ஜான்ஸ் மாநகரில் 110,525 மக்கள் வசிக்கின்றனர்.