புதிய பிரான்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புதிய பிரான்சின் வைசுராயல்ட்டி
வைசு-ரொயூத்தே டெ நியூவெல்-பிரான்சு
1534–1763
கொடி of புதிய பிரான்சு
கொடி
அரச மரபுச் சின்னம் of புதிய பிரான்சு
அரச மரபுச் சின்னம்
குறிக்கோள்: மூன்சுவா செய்ன்ட் டெனி!
"மவுண்ட்ஜாய் செயின்ட் டெனிசு!"
நாட்டுப்பண்: மார்ச்செ என்றி IV
"என்றி IV செல்க"
1750இல் புதிய பிரான்சு
1750இல் புதிய பிரான்சு
நிலைபிரான்சின் குடியேற்றம்
தலைநகரம்கியூபெக்
பேசப்படும் மொழிகள்பிரான்சியம்
சமயம்
உரோமன் கத்தோலிக்கம்
பிரான்சிய அரசர் 
• 1534-1547
பிரான்சிசு I (முதல்)
• 1715-1763
லூயி XV (கடைசி)
அரசப் பிரதிநிதி 
• 1534–1541
இழ்சாக் கார்ட்டியே (முதல்)
• 1755–1760
பியரெ டெ ரிகாடு (கடைசி)
சட்டமன்றம்புதிய பிரான்சின் இறையாண்மை மன்றம்
வரலாற்று சகாப்தம்குடியேற்றக் காலம்
24 சூலை 1534
3 சூலை 1608
11 ஏப்ரல் 1713
18 செப்டம்பர் 1759
8 செப்டம்பர் 1760
10 பெப்ரவரி 1763
பரப்பு
17128,000,000 km2 (3,100,000 sq mi)
நாணயம்நியூ பிரான்சின் லீவர்
பின்னையது
}
கியூபெக் மாகாணம்
நாவா இசுக்கோசியா
நியூபவுண்ட்லாந்து
லூசியானா
தற்போதைய பகுதிகள் கனடா
 ஐக்கிய அமெரிக்கா
 பிரான்சு (பிரான்சிய கடல்கடந்த தொகுப்பு Flag of Saint-Pierre and Miquelon.svg செயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோனாக)

புதிய பிரான்சு (New France, பிரெஞ்சு மொழி: Nouvelle-France) 1534இல் இழ்சாக் கார்ட்டியே செயின்ட் லாரன்சு ஆறுவழியே வந்தடைந்ததிலிருந்து 1763இல் இப்பகுதியை பெரிய பிரித்தானியாவிற்கும் எசுப்பானியாவிற்கும் விட்டுக் கொடுக்கும்வரை வட அமெரிக்காவில் பிரான்சின் குடியேற்றமாக இருந்த நிலப்பகுதியாகும். 1712இல் உச்சநிலையில் இருந்தபோது (உத்ரெக்ட் உடன்பாட்டிற்கு முன்னதாக), புதிய பிரான்சின் ஆட்பகுதி நியூபவுண்ட்லாந்து முதல் ராக்கி மலைத்தொடர் வரையிலும் அட்சன் விரிகுடாவிலிருந்து மெக்சிகோ வளைகுடா வரையிலும் பரவியிருந்தது; அக்காலத்தில் இது பிரான்சிய வட அமெரிக்கப் பேரரசு என்றும் இராயல் நியூ பிரான்சு என்றும் அறியப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புதிய_பிரான்சு&oldid=3050083" இருந்து மீள்விக்கப்பட்டது