ராக்கி மலைத்தொடர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ராக்கி மலைத்தொடர்
ராக்கீஸ்
Mountain range
Moraine lake.jpg
நாடுகள் கனடா, ஐக்கிய அமெரிக்கா
பகுதிகள் பிரிட்டிஷ் கொலம்பியா, ஆல்பர்ட்டா, ஐடஹோ, மொன்டானா, வயோமிங், யூட்டா, கொலராடோ, நியூ மெக்சிகோ
பகுதி பசிபிக் பெரும் மலைத்தொடர்
மிகவுயர் புள்ளி எல்பர்ட் மலை
 - உயர்வு 14,440 அடி (4,401 மீ)
 - ஆள்கூறுகள் 39°07′03.90″N 106°26′43.29″W / 39.1177500°N 106.4453583°W / 39.1177500; -106.4453583
Geology Igneous, Sedimentary, Metamorphic
Period Precambrian, Cretaceous
RockyMountainsLocatorMap.png

ராக்கி மலைத்தொடர் (Rocky Mountains) பொதுவாக ராக்கீஸ் எனும் மலைத்தொடர் வட அமெரிக்காவின் மேற்கு பகுதியில் ஒரு பெரும் மலைத்தொடர் ஆகும். இம்மலைத் தொடர் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தின் வடக்கில் தொடங்கி ஐக்கிய அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநிலம் வரை நீண்டுள்ளது. கொலராடோ மாநிலத்தில் உள்ள எல்பர்ட் மலை ராக்கி மலைத்தொடரின் மிக உயரமான மலையாகும். இன்று இம்மலைத்தொடர் பூங்காக்களாவும் மிகப்பெரிய பொழுதுபோக்கு சுற்றுலா தலங்களாகவும் பிரிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மலையேற்றம், பனிச்சறுக்கு, மீன்பிடித்தல், வேட்டையாடுதல் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் அடங்கிய மலைத்தொடர் இதுவாகும்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ராக்கி_மலைத்தொடர்&oldid=2037587" இருந்து மீள்விக்கப்பட்டது