பாரிஸ் உடன்படிக்கை (1763)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாரிசு உடன்படிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்ட "வட அமெரிக்காவின் புதிய நிலப்படம்".
பாரிசு உடன்படிக்கை (1763)
SevenYearsWar.png
1750களின் மத்தியில் போர் மூளுவதற்கு முன்பாக ஏழாண்டுப் போரில் போரிட்டவர்கள் காட்டப்பட்டுள்ளனர்.
  பெரிய பிரித்தானியா, பிரசியா, போர்த்துகல், கூட்டாளிகளுடன்
  பிரான்சு, எசுப்பானியா, ஆத்திரியா, உருசியா, கூட்டாளிகளுடன்
கையெழுத்திட்டது 10 பெப்ரவரி 1763 (1763-02-10)
இடம் {{{பெயர் விகுதியுடன்}}} கொடி பாரிஸ், பிரான்சிய இராச்சியம்
கையெழுத்திட்டோர் *  பெரிய பிரித்தானியா
தரப்புகள் *  பெரிய பிரித்தானியா
Wikisource-logo.svg விக்கிமூலம் உரை:
பாரிசு உடன்படிக்கை (1763)

பாரிசு உடன்படிக்கை (Treaty of Paris) அல்லது 1763 உடன்படிக்கை என்பது ஏழாண்டுப் போரில் பிரான்சு, எசுப்பானியாவை பிரித்தானியா வென்ற பின்னர் பாரிய பிரித்தானியா, பிரான்சு மற்றும் எசுப்பானியா இராச்சியங்கள் போர்த்துகல்லுடன் பெப்ரவரி 10, 1763ஆம் ஆண்டில் ஒப்பிட்ட உடன்படிக்கை ஆகும்.

இந்த உடன்படிக்கை ஏழாண்டுப் போரை முறையாக முடிவுக்கு வந்தது.[1] தவிரவும் ஐரோப்பாவிற்கு வெளியே பிரித்தானியாவின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு இது துவக்கமாகவும் அமைந்தது.[2] பிரான்சும் எசுப்பானியாவும் போரின்போது தாங்கள் கையகப்படுத்திய பகுதிகளை திருப்பித் தந்தன; பிரித்தானியாவிற்கு வட அமெரிக்காவில் பிரான்சின் நிலப்பகுதிகள் சொந்தமாயின. மேலும், பிரித்தானியா புதிய உலகில் உரோமைக் கத்தோலிக்கத்தை பாதுகாக்க உடன்பட்டது. இந்த உடன்படிக்கை பிரசியாவையும் ஆத்திரியாவையும் கட்டுப்படுத்தவில்லை; ஐந்து நாட்கள் கழித்து அவை தனியாக ஹுபர்டுசுபர்கு உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.

பிரதேசங்களின் பரிமாற்றங்கள்[தொகு]

போர் நடந்து கொண்டிருந்தபோது இங்கிலாந்தானது கனடா, குவாடெலோப், மார்டினீகு, செயின்ட் லூசியா, டாமினிகா, கிரனாடா, செயின்ட் வின்சென்ட் மற்றும் க்ரெனடைன்கள், டொபாகோ அகிய பிரெஞ்சுக்காலணிகளையும், இந்தியவிலிருந்த பிரன்சு தொழிற்சாலைகளையும், கோரீயிலிருந்த அடிமை வணிக நிலையங்களையும், செனெகல் நதி மற்றும் அதன் உடன்படிக்கைய் இடங்களையும், பிலிப்பீன்சிலிருக்கும் மனிலா மற்றும் கியூபாவின் ஹவானா ஆகிய எசுப்பானிய காலணிகளையும் வென்றிருந்தது.

மேற்சான்றுகள்[தொகு]

  1. Marston, Daniel (2002). The French–Indian War 1754–1760. Osprey Publishing. பக். 84. ISBN 0-415-96838-0. 
  2. "Wars and Battles: Treaty of Paris (1763)". www.u-s-history.com. "In a nutshell, Britain emerged as the world’s leading colonial empire."

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரிஸ்_உடன்படிக்கை_(1763)&oldid=1838987" இருந்து மீள்விக்கப்பட்டது