கியூபெக் நகரம்
தோற்றம்
கெபெக் நகரம்
Ville de Québec | |
|---|---|
கெபெக் நகர வியாபாரப் பகுதி | |
| அடைபெயர்(கள்): La Vieille Capitale | |
| குறிக்கோளுரை: Don de Dieu feray valoir (பிரெஞ்சு: "I shall put God's gift to good use") | |
| நாடு | |
| மாகாணம் | |
| கூட்டமைப்பு | கெபெக் நகரக் கூட்டமைப்பு |
| நகரச் சட்டம் | தேசிய தலைநகரம் |
| ஆட்சி பகுதி | தேசிய தலைநகரம் |
| தொடக்கம் | 1608 |
| அரசியலமைப்புசட்டம் | 1833 |
| அரசு | |
| • நகரத் தலைவர் | ரேஜிஸ் லபோம் |
| பரப்பளவு | |
| • நகரம் | 454.26 km2 (175.39 sq mi) |
| • மாநகரம் | 3,276.53 km2 (1,265.08 sq mi) |
| மக்கள்தொகை | |
| • நகரம் | 4,91,142 |
| • அடர்த்தி | 1,081.2/km2 (2,800/sq mi) |
| • பெருநகர் | 7,15,515 |
| • பெருநகர் அடர்த்தி | 218.4/km2 (566/sq mi) |
| • கெபெக் நகரப் பகுதி | 10,64,047 |
| நேர வலயம் | ஒசநே-5 (கிழக்கு) |
| இடக் குறியீடு | 418/581 |
| SGC குறியீடு | 24 23 027 |
| NTS நிலப்படம் | 021L14 |
| GNBC குறியீடு | EHTWR |
| இணையதளம் | கெபெக் நகர இணையத்தளம் |
கெபெக் நகரம் (அல்லது கியூபெக் நகரம்) (பிரெஞ்சு: Ville de Québec, IPA: /keˈbɛk/ ஆங்கிலம்: Quebec City) கனடாவின் கெபெக் மாகாணத்தின் தலைநகரமும் இரண்டாம் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2006 கணக்கெடுப்பின் படி 491,142 மக்கள் வசிக்கின்றனர்.

மேற்கோள்கள்
[தொகு]- ↑ Statistics Canada. 2006 Community Profiles - Census Subdivision - Quebec City
- ↑ Statistics Canada. 2006 Community Profiles - Census Metropolitan Area - Quebec City