கியூபெக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கெபெக் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆள்கூற்று: 53°45′N 71°59′W / 53.750°N 71.983°W / 53.750; -71.983

கியூபெக்
Québec
கியூபெக்கின் கொடி கியூபெக்கின் சின்னம்
கொடி சின்னம்
குறிக்கோள்: Je me souviens
(பிரெஞ்சு: "I remember")
"எனக்கு நினைவிருக்கிறது"
கனடாவின் நிலவரையில் கியூபெக்Québec எடுப்பாகக் காட்டப்பட்டுள்ளது.
ஆட்சி மொழிகள் பிரெஞ்சு, (ஆங்கிலம் சட்டபூர்வ அந்தஸ்து)[1][2]
மலர் நீலக்கொடி ஐரிஸ்
தலைநகரம் கியூபெக் நகரம்
பெரிய நகரம் மொண்ட்ரியால்
பிரதி ஆளுநர் Pierre Duchesne
பிரதமர் Philippe Couillard (கியூபெக் லிபரல் கட்சி)
நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம்
 - கீழவை தொகுதிகள்
 - மேலவை தொகுதிகள்

75
24
பரப்பளவு
மொத்தம்
 - நிலம்
 - நீர்
   (%) 
தர வரிசையில் 2வது
1,542,056 கிமீ²
1,365,128 கிமீ²
176,928 கிமீ² (11.5%)
மக்கள் தொகை
 - மொத்தம் (2007)
 - அடர்த்தி
தர வரிசையில் 2வது
7,700,807 (அண்.)[3]
5.63/கிமீ²
மொ.தே.உ (2006)
 - மொத்தம்
 - தலா/ஆள்வீதம்

C$285.158 பில்லியன்[4] (2வது)
C$37,278 (10வது)
கனடாக் கூட்டரசு ஜூலை 1, 1867 (1வது)
நேர வலயம் UTC-5, -4
குறியீடுகள்
 - அஞ்சல்
 - ஐ. எசு. ஓ.3166-2
 - அஞ்சல் சுட்டெண்கள்

QC[5]
CA-QC
G, H, J
இணையதளம் www.gouv.qc.ca

கியூபெக் (Quebec) என்பது கனடாவின் ஒரு மாகாணம் ஆகும். ஒன்றுபட்ட கனடாவில் இம்மாகாண மக்கள் தம்மை ஒரு தனித் தேசிய இனமாக அறிவித்துள்ளனர்.[6]

கியூபெக் கனடாவின் பரப்பளவில் மிகப்பெரிய மாகாணமும், மக்கள் தொகையில் ஒன்டாரியோவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய மாகாணமும் ஆகும். இம்மாகாணத்தில் வாழும் மக்களில் பெரும்பான்மையானோர் சென் லோரன்ஸ் ஆற்றுப் படுகையில் வாழ்ந்து வருகிறார்கள். மத்திய மற்றும் வடக்குப் பகுதிகளில் கனடாவின் ஆதிகுடிகள் வாழ்ந்து வருகிறார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Att. Gen. of Quebec v. Blaikie et al., 1979 CanLII 21 (S.C.C.)". Canadian Legal Information Institute. பார்த்த நாள் 2007-11-24.
  2. "கியூபெக்கின் மொழிக்கொள்கை பற்றி". Secrétariat à la politique linguistique. பார்த்த நாள் 2007-11-24.
  3. "Canada's population estimates 2007-09-27". Statistics Canada. பார்த்த நாள் 2007-09-27.
  4. Gross domestic product, expenditure-based, by province and territory
  5. Addressing Guidelines from Canada Post
  6. Hansard; 39th Parliament, 1st Session; No. 087; November 27, 2006

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கியூபெக்&oldid=2142972" இருந்து மீள்விக்கப்பட்டது