சீனத் திரைப்படத்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சீனத் திரைப்படத்துறை உலகில் வேகமாக வளர்ந்து வரும் திரைத்துறைகளி ஒன்று ஆகும். சீன திரைத்துறை ஹொங்கொங், சீனா, தாய்வான் என மூன்று முக்கிய இழைகளைக் கொண்டுள்ளது. வணிக, பரப்புரை, கலைப் படங்கள் என மூன்று பிரிவுகளில் படங்கள் வெளி வருகின்றன. அதிகார பூர்வ சீன மொழியிலும் (மாண்டரின்), கான்ரனீசு மொழியிலும் படங்கள் வெளி வருகின்றன்ன. அரசியல் திரைப்படங்களுக்கு சீனாவில் ஒரு கடுமையான தணிக்கை உள்ளது.

வரலாறு[தொகு]

துரித வளர்ச்சி[தொகு]

சீனத் திரைப்படத்துறை 2009, 2010 இல் துரித வளர்ச்சி காணத் தொடங்கி உள்ளது. திரைப்பட வருமானம் 2010 இல் 2009 விட 64 வீதத்தால் அதிகரித்தது. சீனாவில் 2010 இல் சுமார் 1.53 பில்லியன் டொலர்கள் வருமானம் பெறப்பட்டது. உலகில் அதிக திரைப்படங்களைத் தயாரிக்கும் வரிசையில் இந்தியா, ஐக்கிய அமெரிக்கா ஆகியவற்றுக்கு அடுத்ததாக சீனா முன்னேறி உள்ளது.[1] இந்த வளர்ச்சி சில ஆண்டுகளுக்கு முன்னரோடு ஒப்பிடும் போது பல நூறுமடங்கு வளர்ச்சி ஆகும்.


திரைப்படங்கள்[தொகு]

கலைஞர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Opening-up of movie industry urgedThe Chinese Film Industry Is Ready for Its Close-Up
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீனத்_திரைப்படத்துறை&oldid=703707" இருந்து மீள்விக்கப்பட்டது