யுனிவர்சல் ஸ்டுடியோஸ்
Appearance
நிறுவுகை | ஏப்ரல் 30, 1912 | (யூனிவர்சல் திரைப்பட தயாரிப்பு நிறுவனம்)
---|---|
தலைமையகம் | யுனிவர்சல் சிட்டி, கலிபோர்னியா |
சேவை வழங்கும் பகுதி | உலகளவில் |
முதன்மை நபர்கள் | டோனா லங்கலே (Chairman) |
தொழில்துறை | திரைப்படம் |
உற்பத்திகள் | மோஷன் பிக்சர்ஸ் |
வருமானம் | US$4.239 பில்லியன் (2011) |
இயக்க வருமானம் | US$27 மில்லியன் (2011) |
தாய் நிறுவனம் | என்பிசி யுனிவர்சல் (காம்கேஸ்ட்) |
துணை நிறுவனங்கள் | யுனிவர்சல் அனிமேஷன் ஸ்டுடியோஸ் ஃபோகஸ் ஃபீச்சர்ஸ் இல்லியூமினேஷன் எண்டர்டெயின்மெண்ட் வோர்கிங் டைட்டில் பிலிம்ஸ் யுனிவர்சல் ஸ்டுடியோஸ் ஹோம் என்டர்டைன்மென்ட் ஐக்கிய சர்வதேச பிக்சர்ஸ்(50%) |
இணையத்தளம் | www |
யுனிவர்சல் ஸ்டுடியோஸ் (ஆங்கில மொழி: Universal Studios) இது ஒரு அமெரிக்க நாட்டு திரைப்படப் படப்பிடிப்பு நிறுவனமாகும். இந்த நிறுவனம் ஏப்ரல் 30, 1912ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இதன் தலைமையகம் யுனிவர்சல் சிட்டி, கலிபோர்னியாவில் அமைந்துள்ளது. ஹாலிவுட்டில் முக்கிய 6 திரைப்படப்பிடிப்பு நிறுவனத்தில் இதுவும் ஒன்றாகும். யுனிவர்சல் ஸ்டுடியோவில் எடுக்கப்பட்ட மூன்று முக்கியத் திரைப்படங்கள்: ஜவஸ் (1975), ஈ.டி. த எக்ஸ்ரா டெரஸ்ரிய (1982), ஜுராசிக் பார்க் (1993). இந்த மூன்று திரைப்படங்களை ஸ்டீவன் ஸ்பில்பேர்க் இயக்கியுள்ளார்.
யுனிவர்சல் பிக்சர்ஸ்
[தொகு]யுனிவர்சல் பிக்சர்ஸ் தயாரித்து மற்றும் விநியோகம் செய்த சில திரைப்படங்கள்:
- ஈ.டி. த எக்ஸ்ரா டெரஸ்ரிய
- த பீப்பில் அண்டர் த ஸ்டேர்ஸ்
- ஜுராசிக் பார்க்
- த சாடோ
- பாஸ்ட் அன்ட் பியூரியஸ் 6
- ரிட்டிக்
- 47 ரோனின்
- என்ட்லெஸ் லவ்
- நான்-ஸ்டாப்
- நெய்பர்ஸ்
- எ மில்லியன் வேஸ் டு டை இன் த வேஸ்ட்
- த பர்ஜ்: அனார்ச்சி