மியான்மர் திரைப்படத்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மியான்மர் திரைப்படத்துறை
Myanmar film clapperboard.svg
திரைகளின் எண்ணிக்கை124 (2009)[1]
 • தனிநபருக்கு0.3 ஒன்றுக்கு 100,000 (2009)[1]
தயாரித்த முழுநீளத் திரைப்படங்கள் (2009)[2]
புனைவு27
அசைவூட்டம்-
ஆவணப்படம்-

மியான்மர் திரைப்படத்துறை (Cinema of Myanmar) என்பது மியான்மர் நாட்டில் வெளியாகும் திரைப்படங்களையும், அதைச் சார்ந்த தொழிலாளர்களையும் உள்ளடக்கிய திரைப்படத்துறை ஆகும். இந்த திரைப்படத்துறைக்கு 1910 களில் இருந்து ஒரு நீண்ட வரலாறு உள்ளது. முதல் அமைதியான படத்தை உருவாக்கியவர் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் 'ஓன் மயங்கி' என்பவர் ஆவார்.[3]

சமீபத்தில் மியான்மர் சினிமாவுக்கு சர்வதேச திரைப்பட விழாக்களில் பார்வை கிடைத்துள்ளது. 2014 ஆம் ஆண்டில் 'தி மாங்க்' என்ற திரைப்படம் 49 வது கார்லோவி வேரி சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

வரலாறு[தொகு]

பர்மாவின் முதல் படம் 1910 ஆம் ஆண்டு லண்டனில் பர்மிய சுதந்திரத்திற்காக பிரச்சாரம் செய்த முன்னணி அரசியல்வாதியான துன் ஷீனின் இறுதிச் சடங்கின் பதிவு ஆகும். ஓன் மயங்கி இயக்கிய முதல் பர்மிய அமைதியான காதல் திரைப்படமான 'மயிட்ட நீ தூய' என்ற திரைப்படத்தில் நை பு என்பவர் நடித்தார்.[4] இவரே பர்மாவின் முதல் நடிகர் ஆவார். முதல் பர்மிய பேசும் திரைப்படம் 1932 ஆம் ஆண்டில் இந்தியாவின் மும்பையில் தயாரிக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]