அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படங்களின் பட்டியல்
Appearance
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும். (ஏப்ரல் 2022) |
அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படங்களின் பட்டியல் என்பது இந்தியத் திரைப்படத்துறையில் அதிக வருவாய் பெற்ற திரைப்படங்களின் பட்டியல் ஆகும். இப்பட்டியல் அதிகாரப்பூர்வமானத் தகவல்களைக் கொண்டு மட்டுமே உருவாக்கப்பட்டது.[1] அதிக வசூல் பெரும் படங்கள் பிரதானமாக பாலிவுட் திரைப்படங்களாகவே உள்ளன. 2014 ஆம் ஆண்டின் படி மொழி வாரியாக பாலிவுட் என்று அழைக்கப்படும் இந்தி மொழி திரைப்படத்துறை வசூல் ரீதியாக 43 சதவீதம் வருவாய் ஈட்டியது. தமிழ்த் திரைப்படத்துறை மற்றும் தெலுங்கு திரைப்படத்துறை 36 சதவீத வருவாய் ஈட்டியது. இதர மொழி திரைப்படங்கள் 21% பெற்றுள்ளன.[2] இந்தியாவில் அதிகவசூல் செய்த திரைப்படங்களின் பட்டியல்
மொத்த உலகளாவிய வசூலின் புள்ளிவிவரங்கள்
[தொகு]இந்தப் பட்டியல் இந்தியாவின் முதல் 25 இடங்களைப் பெற்ற அதிக வசூல் செய்த படங்களின் பட்டியல் ஆகும்.
* | இச்சின்னம் திரையரங்குகளில் இயங்கும் திரைப்படங்களைக் குறிப்பிடுகிறது |
எண் | உச்சம் | திரைப்படம் | வருடம் | இயக்குனர் | தயாரிப்பு நிறுவனங்கள் | மொழி | மொத்த வசூல் | சான்றுகள் |
---|---|---|---|---|---|---|---|---|
1 | 1 | தங்கல் | 2016 | நித்திஷ் திவாரி | ஆமிர் கான் தயாரிப்பு நிறுவனம் யுடிவி மோஷன் பிக்சர்ஸ் வால்ட் டிஸ்னி இந்தியா |
இந்தி | ₹2,024 கோடி ($296 மில்லியன்) |
|
2 | 1 | பாகுபலி 2 | 2017 | இராஜமௌலி | ஆர்கா மீடியா வோர்க்ஸ் | தெலுங்கு தமிழ் |
₹1,810 கோடி ($265 மில்லியன்) | |
3 | 3 | பஜ்ரங்கி பைஜான் | 2015 | கபிர் கான் | சல்மான் கான் பிலிம்ஸ் கபிர் கான் பிலிம்ஸ் எராஸ் இன்டர்நேஷனல் |
இந்தி | ₹969.06 கோடி ($150 மில்லியன்) |
|
4 | 3 | சீக்ரெட் சூப்பர்ஸ்டார் | 2017 | அத்வைட் சந்தன் | ஆமிர் கான் தயாரிப்பு நிறுவனம் | இந்தி | ₹966.86 கோடி ($154 மில்லியன்) | |
5 | 1 | பிகே | 2014 | ராஜ்குமார் கிரானி | வினோத் சோப்ரா பிலிம்ஸ் ராஜ்குமார் கிரானி பிலிம்ஸ் |
இந்தி | ₹832 கோடி br>($120 மில்லியன்) | [3] |
6 | 6 | 2.0 | 2018 | ஷங்கர் (திரைப்பட இயக்குநர்) | லைக்கா தயாரிப்பகம் | தமிழ் | ₹800 கோடி ($117 மில்லியன்) |
[4] |
7 | 2 | பாகுபலி | 2015 | இராஜமௌலி | ஆர்கா மீடியா வோர்க்ஸ் | தெலுங்கு தமிழ் |
₹650 கோடி பாகுபலி ($101 மில்லியன்) | [5][6][7] |
8 | 4 | சுல்தான் | 2016 | அலி அப்பாஸ் சாபர் | யாஷ் ராஜ் பிலிம்ஸ் | இந்தி | ₹623.33 கோடி ($96 மில்லியன்) |
[8] |
9 | 8 | சஞ்சு | 2018 | ராஜ்குமார் கிரானி | ராஜ்குமார் கிரானி பிலிம்ஸ் வினோத் சோப்ரா பிலிம்ஸ் |
இந்தி | ₹586.85 கோடி ($85.81 மில்லியன்) |
[9] |
10 | 7 | பத்மாவத் | 2018 | சஞ்சய் லிலா பன்சாலி | பன்சாலி தயாரிப்பு நிறுவனம் | இந்தி | ₹585 கோடி ($90 மில்லியன்) |
[10] |
11 | 8 | டைகர் ஜிந்தா ஹை | 2017 | அலி அப்பாஸ் சாபர் | யஷ் ராஜ் பிலிம்ஸ் | இந்தி | ₹565.1 கோடி ($87.32 மில்லியன்) |
|
12 | 1 | தூம் 3 | 2013 | விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா | யஷ் ராஜ் பிலிம்ஸ் | இந்தி | ₹556 கோடி ($101 மில்லியன்) |
|
13 | 9 | வார் | 2019 | சித்தார்த் ஆனந்த் | யஷ் ராஜ் பிலிம்ஸ் | இந்தி | ₹460 கோடி ($88 மில்லியன்) |
|
14 | 1 | 3 இடியட்சு | 2009 | ராஜ்குமார் கிரானி | வினோத் சோப்ரா படங்கள் | இந்தி | ₹460 கோடி ($88 மில்லியன்) |
|
15 | 14 | அந்ததுண் | 2018 | சிறிராம் | வையகோம் 18 மோஷன் பிக்சர்ஸ் மட்ச் போஸ் பிக்சர் |
இந்தி | ₹451 கோடி ($65 மில்லியன்) |
|
16 | 16 | சாஹோ | 2019 | சுஜீத் | யூவி கிரியேஷன்ஸ் டி-சீரிஸ் |
தெலுங்கு
தமிழ் ஹிந்தி |
₹33.06 கோடி ($58 மில்லியன்) |
|
17 | 6 | மெய்மறந்தேன் பாராயோ | 2015 | சூரஜ். ஆர். பார்ஜாத்யா | பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் ராஜ்சிறி தயாரிப்பு நிறுவனம் |
இந்தி | ₹432 கோடி ($67 மில்லியன்) |
[11] |
18 | 2 | சென்னை எக்ஸ்பிரஸ் | 2013 | ரோகித் ஷெட்டி | ரெட் சில்லி எண்டர்டெய்ன்மண்ட் | இந்தி | ₹423 கோடி ($72.19 மில்லியன்) |
[12] |
19 | 4 | கிக் | 2014 | சஜித் நாடியத்வாலா | நாடியத்வாலா தயாரிப்பு | இந்தி | ₹402 கோடி ($66 மில்லியன்) |
[13] |
20 | 17 | சிம்பா | 2018 | ரோகித் செட்டி | ரிலையன்ஸ் எண்டர்டெய்ன்மண்ட் தர்மா தயாரிப்பு |
இந்தி | ₹402 கோடி ($58 மில்லியன்) |
|
21 | 5 | ஹாப்பி நியூ இயர் | 2014 | ஃபராஹ் கான் | ரெட் சில்லி எண்டர்டெய்ன்மண்ட் | இந்தி | ₹400 கோடி ($65.08 மில்லியன்) |
|
22 | 8 | கிரிஷ் 3 | 2013 | ராகேஷ் ரோஷன் | பிலிம் கிராஃப்ட் புரொடக்ஷன்ஸ் | இந்தி | ₹393.37 கோடி ($58 மில்லியன்) |
|
23 | 10 | தில்வாலே | 2015 | ரோகித் செட்டி | ரெட் சில்லி எண்டர்டெய்ன்மண்ட் ரோகித் செட்டி தயாரிப்பு |
இந்தி | ₹376.85 கோடி ($55 மில்லியன்) | |
24 | 21 | கபீர் சிங் | 2019 | சந்தீப் வாங்கா | சினி 1 ஸ்டுடியோஸ் டி-சீரிஸ் |
இந்தி | ₹367.68 கோடி ($54 million) |
|
25 | 25 | தன்ஹாஜி | 2020 | ஓம் ரவுத் | அஜய் தேவ்கன் எஃப்ஃபில்ம்ஸ் டி-சீரிஸ் |
இந்தி | ₹366.36 கோடி ($54 million) |
இந்திய மொழிகளில் அதிக வசூல் செய்த திரைப்படங்கள்
[தொகு]தமிழ்
[தொகு]எண் | திரைப்படம் | வருடம் | இயக்கம் | தயாரிப்பு நிறுவனம் | மெத்த வசூல் | சான்று |
---|---|---|---|---|---|---|
1 | பாகுபலி2 | 2017 | இராஜமொலி | Arka Media Works | ₹1,810 கோடி(US$250 மில்லியன்) #+ | [14] |
2 | 2.0 | 2018 | ஷங்கர் | லக்கா தயாரிப்பகம் | ₹500 கோடி–₹800 கோடி(US73.11–$116.98) | [15] |
3 | பாகுபலி 1 | 2015 | இராஜமொலி | Arka Media Works | ₹650 கோடி(US$101.32 மில்லியன்) #+ | [16] |
4 | விக்ரம் | 2022 | லோகேஷ் கனகராஜ் | ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் | ₹424.06 கோடி- 500கோடி (US$53மில்லியன்)-(US$68 மில்லியன்) #+ | [17] |
5 | பிகில் | 2019 | அட்லீ | AGS Entertainment | ₹300 கோடி(US$46.07 மில்லியன்) | [18] |
6 | எந்திரன் | 2010 | ஷங்கர் | சன் படங்கள் | ₹290 கோடி(US$63.04 மில்லியன்) | [19] |
7 | கபாலி | 2016 | பா.ரஜித் | V Creations | est.₹286–499 கோடி (US$42.56–77 மில்லியன்) | |
8 | மெர்சல் | 2017 | அட்லி | Thenandal Studio Limited | ₹260 கோடி(US$39.93 மில்லியன்) | [20] |
சர்கார் | 2018 | முருுகதாஸ் | சன் படங்கள் | ₹260 கோடி | ||
9 | பேட்ட | 2019 | காத்திக் சுப்புராஜ் | சன் படங்கள் | ₹250 கோடி(US$35 மில்லியன்) | [21] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Priya Gupta (23 Nov 2013). "Box Office column discontinued". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 26 நவம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131126160700/http://articles.timesofindia.indiatimes.com/2013-11-23/news-interviews/44388852_1_weekend-numbers-box-office-numbers-small-films. பார்த்த நாள்: 30 December 2013.
- ↑ "The Digital March Media & Entertainment in South India" (PDF). Deloitte. பார்க்கப்பட்ட நாள் 21 April 2014.
- ↑ "Secret Superstar rakes in more than Rs 800 crore in China; beats Aamir Khan's PK". https://www.newsx.com/entertainment/secret-superstar-rakes-in-more-than-rs-800-crore-in-china-beats-aamir-khans-pk.
- ↑ "2.0 exclusive exhibition in Chennai: Original costumes of Rajinikanth, Akshay Kumar attract visitors".
- ↑ "Baahubali 2 3-day worldwide box-office collection: SS Rajamouli's film crosses Rs 500 cr mark in 1st weekend". http://www.ibtimes.co.in/bahubali-2-baahubali-2-3-days-worldwide-box-office-collection-ss-rajamoulis-film-crosses-rs-500-crore-1-weekend-724964.
- ↑ "Baahubali rights snapped up by Netflix for Rs 25.5 crore; The Conclusion completes 100 days in theatres".
- ↑ "What does the success of Baahubali mean for Indian cinema?".
- ↑ "Salman Khan's Sultan rakes in $5 million in 11 days in China, surpassing Padmaavat's overseas earnings". https://www.firstpost.com/entertainment/salman-khans-sultan-rakes-in-5-million-in-11-days-in-china-surpassing-padmaavats-overseas-earnings-5166231.html.
- ↑ "Sanju Box Office Collection till Now".
- ↑ "'Padmaavat' a very special film for Deepika, Ranveer and Shahid-Here's why". http://zeenews.india.com/bollywood/padmaavat-a-very-special-film-for-deepika-padukone-ranveer-singh-and-shahid-kapoor-heres-why-2090256.html.
- ↑ "Best of 2015: Top 6 highest grossing films". http://www.dnaindia.com/entertainment/report-best-of-2015-top-6-highest-grossing-films-2157811.
- ↑ "Shah Rukh Khan's 'Fan' Aims To Continue Movie Megastar's Global Hit Streak". https://www.forbes.com/sites/robcain/2016/03/20/shah-rukh-khans-fan-aims-to-continue-movie-megastars-global-hit-streak/.
- ↑ Mobhani, Suleman. (13 January 2015), Box Office: Comparison of the Top Grossers of 2014. Bollywood Hungama. Retrieved on 2017-01-01.
- ↑ https://www.boxofficeindia.com/report-details.php?articleid=4396
- ↑ https://www.hindustantimes.com/regional-movies/2-0-china-box-office-collection-rajinikanth-akshay-kumar-s-film-tanks-makes-just-rs-18-crore/story-gNxEIU4eabsjvEBtcwPdcJ.html
- ↑ http://www.firstpost.com/entertainment/bahubali-2-baahubali-rights-snapped-up-by-netflix-for-rs-25-5-crore-the-conclusion-completes-100-days-in-theatres-3914757.html
- ↑ https://www.boxofficeindia.com/all_format_worldwide_gross.php
- ↑ https://www.firstpost.com/entertainment/bigil-petta-viswasam-kanchana-3-nerkonda-paarvai-kaithi-power-kollywoods-theatrical-takings-in-2019-to-rs-1000-cr-7736851.html
- ↑ http://indianexpress.com/article/entertainment/regional/ss-rajamoulis-baahubali-enters-rs-300-crore-club/
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-07-08. பார்க்கப்பட்ட நாள் 2020-07-25.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ https://www.timesnownews.com/entertainment/box-office/article/rs-1000-crore-thats-how-much-rajinikanths-three-films-grossed-at-the-worldwide-box-office-in-a-span-of-7-months/358526