பிசினஸ் லைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிசினஸ் லைன்
The Business Line
வகை நாளிதழ்
வடிவம் அகன்ற தாள்
உரிமையாளர்(கள்) கஸ்தூரி அன்ட் சன்ஸ்
நிறுவியது 1994
மொழி ஆங்கிலம்
தலைமையகம் அண்ணா சாலை, சென்னை
இணையத்தளம் http://www.thehindubusinessline.com

தி பிசினஸ் லைன் (ஆங்கிலம்:The Business Line) சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு பிரசுரிக்கப்படும் ஒரு ஆங்கில மொழி செய்தித்தாள். த இந்து நாளிதழை வெளியிடும் கஸ்தூரி அண்ட் சன்ஸ் நிறுவனமே இச்செய்தித்தாளின் பதிப்பாளர். இது இந்தியாவின் ஆங்கில வணிக செய்தித்தாள்களுள் விற்பனையில் இரண்டாமிடத்தில் உள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிசினஸ்_லைன்&oldid=1521591" இருந்து மீள்விக்கப்பட்டது