பயனர் பேச்சு:Maathavan

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
என் பேச்சு பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கின்றேன்
இங்கே உங்கள் சந்தேகங்களைக் கேக்கலாம்


தமிழ் விக்கிப்பீடியா
பேச்சு பக்கம்


பயனர் பக்கம்
   
பேச்சு
   
பங்களிப்புக்கள்
   
பதக்கங்கள்
   
எனது படங்கள்
   
தொடங்கிய கட்டுரைகள்
   
மணல்தொட்டி
   
மின்னஞ்சல்
 
பயனர் பக்கம்
   
பேச்சு
   
பங்களிப்புக்கள்
   
பதக்கங்கள்
   
எனது படங்கள்
   
தொடங்கிய கட்டுரைகள்
   
மணல்தொட்டி
   
மின்னஞ்சல்


Crystal Clear app web.pngCrystal Clear app web.pngCrystal Clear app web.pngCrystal Clear app web.pngCrystal Clear app web.pngCrystal Clear app web.pngCrystal Clear app web.pngCrystal Clear app web.pngCrystal Clear app web.pngCrystal Clear app web.pngCrystal Clear app web.pngCrystal Clear app web.pngCrystal Clear app web.pngCrystal Clear app web.pngCrystal Clear app web.pngCrystal Clear app web.pngCrystal Clear app web.pngCrystal Clear app web.pngCrystal Clear app web.pngCrystal Clear app web.pngCrystal Clear app web.pngCrystal Clear app web.pngCrystal Clear app web.png
Capture123.PNG




பொருளடக்கம்

உதவி[தொகு]

மாதவன் அச்சனக்மர் வனவிலங்கு பூங்கா கட்டுரையில் படம் பதிவேற்ருவது எப்படி ? --கி.மூர்த்தி 08:32, 6 பெப்ரவரி 2016 (UTC)

@கி.மூர்த்தி:Yes check.svgY ஆயிற்று-- மாதவன்  ( பேச்சு ) 09:03, 6 பெப்ரவரி 2016 (UTC)
நன்றி மாதவன் சொல்லிக் கொடுத்தால் உதவியாக இருக்கும் --கி.மூர்த்தி 09:09, 6 பெப்ரவரி 2016 (UTC)
மாதவன், இவ்வாறான படிமங்களை Move-to-commons assistant கருவி மூலம் பொதுவகத்தில் தரவேற்ற வேண்டும். உதாரணத்திற்குப் பார்க்க.--Kanags \உரையாடுக 09:13, 6 பெப்ரவரி 2016 (UTC)
@Kanags: அக்கருவியை எவ்வாறு செயலாக்குவது?-- மாதவன்  ( பேச்சு ) 11:23, 6 பெப்ரவரி 2016 (UTC)
இங்கு பாருங்கள். இங்கு இரண்டு கருவிகள் உள்ளன. இரண்டாவது கருவி இலகுவானது.--Kanags \உரையாடுக 11:36, 6 பெப்ரவரி 2016 (UTC)
@Kanags:, மிக்க நன்றி, தாங்களும் இக்கருவியை பயன்படுத்தலாம் @கி.மூர்த்தி:-- மாதவன்  ( பேச்சு ) 11:41, 6 பெப்ரவரி 2016 (UTC)
பொதுவகத்திற்கு நகர்த்தக்கூடிய காப்புரிமையற்ற படிமங்களை மட்டுமே (தகுந்த உரிமங்களுடன் கூடிய) இவ்வாறு நகர்த்த முடியும் என்பதைக் கவனித்துக் கொள்ளுங்கள். இவ்வாறான படிமங்கள் பொதுவாக நகர்த்தக்கூடியவாறு வார்ப்புருக்கள் ஏற்கனவே இடப்பட்டிருக்கும்.--Kanags \உரையாடுக 11:44, 6 பெப்ரவரி 2016 (UTC)
👍 விருப்பம்-- மாதவன்  ( பேச்சு ) 11:51, 6 பெப்ரவரி 2016 (UTC)

GI edit-a-thon updates[தொகு]

Geographical Indications in India collage.jpg

Thank you for participating in the Geographical Indications in India edit-a-thon. The review of the articles have started and we hope that it'll finish in next 2-3 weeks.

  1. Report articles: Please report all the articles you have created or expanded during the edit-a-thon here before 22 February.
  2. Become an ambassador You are also encouraged to become an ambassador and review the articles submitted by your community.
Prizes/Awards

Prizes/awards have not been finalized still. These are the current ideas:

  1. A special barnstar will be given to all the participants who will create or expand articles during this edit-a-thon;
  2. GI special postcards may be sent to successful participants;
  3. A selected number of Book voucher/Flipkart/Amazon coupons will be given to the editors who performed exceptionally during this edit-a-thon.

We'll keep you informed.

Train-a-Wikipedian

Biology-icon.png We also want to inform you about the program Train-a-Wikipedian. It is an empowerment program where groom Wikipedians and help them to become better editors. This trainings will mostly be online, we may conduct offline workshops/sessions as well. More than 10 editors from 5 Indic-language Wikipedias have already joined the program. We request you to have a look and consider joining. -- Titodutta (CIS-A2K) using MediaWiki message delivery (பேச்சு) 20:01, 17 பெப்ரவரி 2016 (UTC)

தானியங்கிக் கட்டுரைகள்[தொகு]

தானியங்கிக் கட்டுரைகளை பெருமளவு உருவாக்கும் முன்னர் ஓரிரு கட்டுரைகளை maathavan என்ற பயனர் வெளியில் உருவாக்கி ஒப்புதல் பெற்ற பின்னரே உங்கள் தானியங்கியை இயக்கலாம். இது பற்றி ஏற்கனவே உங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், நீங்கள் ஒப்புதல் பெற்ற மாதிரித் தெரியவில்லை.--Kanags \உரையாடுக 21:43, 19 பெப்ரவரி 2016 (UTC)

மாதவன், நேரம் கிடைக்கும் போது உங்கள் தானியங்கி மூலம் பகுப்பு:பிலிப்பன்ஸ் என்ற பகுப்பை பகுப்பு:பிலிப்பீன்சு என மாற்றுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 01:32, 20 பெப்ரவரி 2016 (UTC)
Yes check.svgY ஆயிற்றுKanags-- மாதவன்  ( பேச்சு ) 11:26, 20 பெப்ரவரி 2016 (UTC)
விக்கித்தரவிணைப்பு இன்றி கட்டுரைகள் உள்ளன. --AntanO 06:35, 20 பெப்ரவரி 2016 (UTC)
AntanO Yes check.svgY ஆயிற்று-- மாதவன்  ( பேச்சு ) 11:49, 20 பெப்ரவரி 2016 (UTC)
மன்னிக்கவும் Kanags. மாதிரிக்கட்டுரை உருவாக்கியுள்ளேன். காண்க.. ஒப்புதல் எங்கு பெறுவது? உதவுக. AntanO விக்கித்தரவினை இணைத்து விடுகிறேன்.-- மாதவன்  ( பேச்சு ) 10:30, 20 பெப்ரவரி 2016 (UTC)
மாதிரிக் கட்டுரையை உருவாக்கி விட்டு ஒருவருக்கும் அறிவிக்காமல் விட்டால் எவ்வாறு? ஆலமரத்தடியிலோ, அல்லது வேறெங்காகிலுமோ அனைவருக்கும் அறியத் தர வேண்டும். தமிழக ஊராட்சி பற்றிய கட்டுரைக்கு நடந்த உரையாடல்களைக் கவனியுங்கள்.--Kanags \உரையாடுக 10:34, 20 பெப்ரவரி 2016 (UTC)
இதற்காக வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டுமா? Kanags-- மாதவன்  ( பேச்சு ) 10:44, 20 பெப்ரவரி 2016 (UTC)
அமெரிக்க நகரியம் தொடர்பான எத்தனை கட்டுரைகளை உருவாக்கப் போகிறீர்கள் என்பதைப் பொறுத்து உள்ளது. வாக்கெடுப்புத் தேவையில்லை என்றாலும், சில பயனர்களின் ஒப்புதல் பெறுவது நல்லது. அத்தனை கட்டுரைகளிலும் ஒரே மாதிரியான தவறுகள் இருக்கக் கூடாது. அடிப்படையான தகவல்களில் தவறுகள் இருக்கக் கூடாது. நூற்றுக்கணக்கான கட்டுரைகளை உருவாக்கி விட்டு அக்கட்டுரைகளை மீண்டும் நீங்கள் பார்வையிட்டுத் திருத்துவீர்களா? முன்னர் தானியங்கிக் கட்டுரைகளை எழுதுபவர்கள் விக்கித்தரவில் இணைப்பதில்லை. அப்பணிகளை ஆங்கில விக்கித் தானியங்கிகளே செய்யும். இப்போது அப்படியான தானியங்கிகள் இல்லை. நாங்களே ஒவ்வொன்றாக இணைக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 10:54, 20 பெப்ரவரி 2016 (UTC)

தானியங்கிக் கட்டுரை - தலைப்பில் பிழை[தொகு]

நீங்கள் உருவாக்கும் தானியங்கிக் கட்டுரைகளின் தலைப்பின் தொடக்கத்தில் இங்கே வந்தது போல் தேவையற்ற இடைவெளி வருகின்றது. புதிதாக உருவாக்கவிருக்கும் தானியங்கிக் கட்டுரைகளில் வழுக்களையும்படி வேண்டுகின்றேன். --மதனாகரன் (பேச்சு) 07:13, 22 பெப்ரவரி 2016 (UTC)

மாதவன், இப்போதைக்கு புதிய கட்டுரைகளை உருவாக்குவதற்கு உங்கள் தானியங்கியைப் பயன்படுத்த வேண்டாம். உங்கள் Maathavan என்ற பயனர் கணக்கில் கட்டுரைகளை எழுதுங்கள். ஒரே நேரத்தில் நிறையக் கட்டுரைகளைத் தொடங்காமல், கொஞ்சம், கொஞ்சமாகக் கட்டுரைகளை எழுதலாம்.--Kanags \உரையாடுக 07:45, 22 பெப்ரவரி 2016 (UTC)

எதற்காக[தொகு]

இந்த மாற்றம் எதற்காக?--Kanags \உரையாடுக 20:08, 22 பெப்ரவரி 2016 (UTC)

மன்னிக்கவும், கனகஸ் standardize_interwiki என்ற நிரலை சோதனை செய்யும் போது ஏற்பட்ட மாற்றம். ஒரு கட்டுரையை மீளமைத்துவிட்டேன். மற்ற கட்டுரைகளை மீளமைக்காமல் விட்டுவிட்டேன்.-- மாதவன்  ( பேச்சு ) 14:15, 23 பெப்ரவரி 2016 (UTC)
அந்த நிரலை இனிப் பயன்படுத்த வேண்டிய அவசியமிராது.--Kanags \உரையாடுக 19:53, 23 பெப்ரவரி 2016 (UTC)
மாதவன், பகுப்பு:குவாண்டம் இயற்பியல் என்பதை பகுப்பு:குவாண்டம் இயங்கியல் என மாற்றி விடுகிறீர்களா?--Kanags \உரையாடுக 21:03, 5 மார்ச் 2016 (UTC)
Kanags:-Yes check.svgY ஆயிற்று-- மாதவன்  ( பேச்சு ) 14:13, 6 மார்ச் 2016 (UTC)
Power was disconnected in my home. later i will change that category--Maathavan by 175.157.224.13 12:05, 6 மார்ச் 2016 (UTC)
நன்றி மாதவன். வாழ்க.--Kanags \உரையாடுக 01:12, 7 மார்ச் 2016 (UTC)


மூலநிரல்[தொகு]

தானியங்கியின் மூலநிரலை எங்கே பெறுவது?

நன்றி --த.சீனிவாசன் (பேச்சு) 17:17, 30 மார்ச் 2016 (UTC)

@Tshrinivasan: தேவையான நிரலின் உதாரணமாக: Welcome.py என்பதில் right click செய்து edit with IDLE என்பதை click செய்தால் மூல நிரலை பெறலாம், மாற்றமும் செய்யலாம்.-- மாதவன்  ( பேச்சு ) 10:27, 31 மார்ச் 2016 (UTC)

தொடர்பு கொள்ளல்[தொகு]

மாதவன், தாங்கள் எனது தொலைபேசி எண்ணை கேட்டிருந்தீர்கள். மின்னஞ்சலில் அனுப்பியிருந்தேன். கிடைத்தமை பற்றித் தெரியவில்லை. --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:49, 11 ஏப்ரல் 2016 (UTC)

மன்னிக்கவும், சஞ்சீவி சிவகுமார் தாங்கள் எண் அனுப்பியுள்ள்ளீர்கள் என விக்கியில் வருகிறேதே தவிர கணக்கில் வரவில்லை. மின்னஞ்சலில் இருந்து இந்த கணக்கிற்கு அனுப்ப முடியுமா? maathumaathavan@gmail.com-- மாதவன்  ( பேச்சு ) 06:55, 11 ஏப்ரல் 2016 (UTC)
நன்றி மாதவன். மேளும் ஒரு திருத்தம் செய்யப்படவில்லை. அடிப்படை--கி.மூர்த்தி 16:55, 12 மே 2016 (UTC)
Yes check.svgY ஆயிற்று --மதனாகரன் (பேச்சு) 17:01, 12 மே 2016 (UTC)

குறுங்கட்டுரைகள்[தொகு]

அந்த மொழிகள் ~2000 மக்களால் மட்டுமே பேசப்படுகின்றன. மேலும் தகவல் இல்லை. இவை திராவிட மொழிகளாக இருப்பதால், அது முக்கியமாகிறது.

நல்லது, அருகில் இருக்கும் வார்ப்புருவை தமிழாக்கம் செய்யலாமே, கருதிட்டபின் கையெழுத்திடுக. (கையெழுத்திட ~~~~ பயன்படுத்துக.-- மாதவன்  ( பேச்சு ) 16:31, 16 சூன் 2016 (UTC)

விக்கிக்கோப்பை 2016 முடிவுகள்[தொகு]

2016 விக்கிக்கோப்பை

விக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1639 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.

3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக இந்தியாவின் கொடி எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (453 புதிய கட்டுரைகள்) திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை இந்தியாவின் கொடி கி.மூர்த்தி (324 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். மூன்றாம் இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற இந்தியாவின் கொடி மணியன் (169 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற இந்தியாவின் கொடி பாலாஜீ, இலங்கையின் கொடி மாதவன் முதல் 5 இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.

மேலதிக விபரங்களை இங்கே காணலாம். MediaWiki message delivery (பேச்சு) 16:13, 20 சூலை 2016 (UTC)

👍 விருப்பம்--Heart.pngஅன்புமுனுசாமி பேச்சு 16:41, 20 சூலை 2016 (UTC)
வாழ்த்துகள் !!--மணியன் (பேச்சு) 17:18, 20 சூலை 2016 (UTC)
👍 விருப்பம் அன்போடு வாழ்த்தும் Heart.pngஅன்புமுனுசாமி 18:08, 20 சூலை 2016 (UTC)
எனது அன்பு வாழ்த்துகள்.--Booradleyp1 (பேச்சு) 13:56, 21 சூலை 2016 (UTC)

விக்கிக்கோப்பை 2016 பங்களிப்பாளர் பதக்கம்[தொகு]

விக்கிக்கோப்பை 2016 இல் பங்கு பற்றியதற்குப் பாராட்டுக்களும் நன்றிகளும்.
ஒருங்கிணைப்பாளர்கள். 20 சூலை 2016
MediaWiki message delivery (பேச்சு) 17:19, 20 சூலை 2016 (UTC)

விக்கிக்கோப்பை 2016[தொகு]

விக்கிக்கோப்பை முடிவுகளில் பிழை இருப்பதால், அதனை மீளவும் பரிசீலித்து முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும். நன்றி. --MediaWiki message delivery (பேச்சு) 00:46, 23 சூலை 2016 (UTC)

விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு[தொகு]

Ta-Wiki-Marathon-2016.png

வணக்கம்!

சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.

  • பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
  • கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்

இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)

தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!

-- இரவி

விக்கிக்கோப்பை 2016 முடிவுகள் - திருத்தம்[தொகு]

2016 விக்கிக்கோப்பை

விக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1463 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.

3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக இந்தியாவின் கொடி எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (453 புதிய கட்டுரைகள்) திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை இந்தியாவின் கொடி கி.மூர்த்தி (324 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். மூன்றாம் இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற இந்தியாவின் கொடி மணியன் (169 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற இலங்கையின் கொடி மாதவன், இந்தியாவின் கொடி உலோ.செந்தமிழ்க்கோதை ஆகியோர் முதல் 5 இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.

மேலதிக விபரங்களை இங்கே காணலாம். முன்னைய அறிவிப்பில் தவறுதலாக புள்ளிகள் சேர்க்கப்பட்டு, அறிவிக்கப்பட்மைக்கு வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். --MediaWiki message delivery (பேச்சு) 07:04, 31 சூலை 2016 (UTC)

பதக்கம்[தொகு]

Wikicup ta (top 5).png விக்கிக்கோப்பை வெற்றியாளர்
தமிழ் விக்கிப்பீடியர் அனைவர் சார்பாகவும், 2016 தமிழ் விக்கிக்கோப்பையில் முதல் ஐந்து நிலைகளில் இடம்பிடித்து வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! இது போன்று பலரும் உற்சாகத்துடன் இணைந்து பங்களிப்பதே தமிழ் விக்கிப்பீடியா திட்டத்தை உயிர்ப்புடனும் பங்களிக்க இனிமையான ஒன்றாகவும் வைத்திருக்கிறது. தொடர்ந்து தங்கள் பங்களிப்புகளை நல்க வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 10:12, 31 சூலை 2016 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

👍 விருப்பம்--AntanO 10:15, 31 சூலை 2016 (UTC)
👍 விருப்பம்--மணியன் (பேச்சு) 10:55, 31 சூலை 2016 (UTC)
பதக்கம் அளித்த இரவி அவர்களுக்கும், வாழ்த்துக்கள் தெரிவித்த Antan மற்றும் மணியன் அவர்களுக்கும் நன்றிகள்.-- மாதவன்  ( பேச்சு ) 16:37, 1 ஆகத்து 2016 (UTC)
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 08:52, 11 ஆகத்து 2016 (UTC)

Rio Olympics Edit-a-thon[தொகு]

Dear Friends & Wikipedians, Celebrate the world's biggest sporting festival on Wikipedia. The Rio Olympics Edit-a-thon aims to pay tribute to Indian athletes and sportsperson who represent India at Olympics. Please find more details here. The Athlete who represent their country at Olympics, often fail to attain their due recognition. They bring glory to the nation. Let's write articles on them, as a mark of tribute.

For every 20 articles created collectively, a tree will be planted. Similarly, when an editor completes 20 articles, a book will be awarded to him/her. Check the main page for more details. Thank you. Abhinav619 (sent using MediaWiki message delivery (பேச்சு) 16:54, 16 ஆகத்து 2016 (UTC), subscribe/unsubscribe)

சுற்றுக்காவல்[தொகு]

வணக்கம், மாதவன். தமிழ் விக்கிப்பீடியா சுற்றுக்காவலில் உதவ இயலுமா? இதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளின் தரத்தை மேம்படுத்தவும் பிற பயனர்களுக்கு உதவவும் இயலும். இதில் தாங்கள் காட்டும் ஈடுபாடு பிறகு நிருவாக அணுக்கத்துக்கு விண்ணப்பிக்க விரும்பினால் உதவும். தங்களுக்கு விருப்பம் எனில், சுற்றுக்காவல் அணுக்கத்தைச் செயற்படுத்துகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 07:20, 5 அக்டோபர் 2016 (UTC)

Ravidreams, கண்டிப்பாக என்னால் உதவ இயலும். சிறிது காலம் விக்கிவிடுப்பில் இருந்தேன். இப்பொழுது தொடர்ந்து பங்களிக்க முடியும். நன்றி.-- மாதவன்  ( பேச்சு ) 10:20, 6 அக்டோபர் 2016 (UTC)
உதவ முன்வந்தமைக்கு மகிழ்ச்சி. தங்களுக்கு முன்னிலையாக்கர், சுற்றுக்காவல் அணுக்கங்களைச் செயற்படுத்தியுள்ளேன். மேற்கண்ட பக்கங்களில் உள்ள உதவிக் குறிப்புகளைப் படித்துச் செயலாற்றலாம். ஏதேனும் ஐயங்கள் இருந்தால் தயங்காமல் கேட்கவும். நன்றி.--இரவி (பேச்சு) 14:23, 15 அக்டோபர் 2016 (UTC)

இற்றைப்படுத்த வேண்டுகோள்[தொகு]

வணக்கம், பிரேமம் (2016 திரைப்படம்) கட்டுரையை இற்றைப்படுத்துங்கள். இவ்வாறு ஏராளமான "வெளிவரவிருக்கும்" திரைப்படக் கட்டுரைகள் இற்றைப்படுத்தப்படாமல் உள்ளன. நன்றி.--Kanags \உரையாடுக 22:03, 22 அக்டோபர் 2016 (UTC)

வேண்டுகோள்[தொகு]

தாங்கள் விக்கிப்பீடியாவின் ஆசிய மாதத்திற்காக உருவாக்குகின்ற கட்டுரைகளை இக்கருவியில் பதிவு செய்க, நீங்கள் உருவாக்கிய கட்டுரை 300 சொற்களைக் கடந்த அடுத்த நொடியிலேயே நிச்சயம் பதிவு செய்து விடுங்கள். உடனே பதிவு செய்யாத பட்சத்தில் போட்டியானது இறுக்க நிலையை அடையும் போதோ அல்லது வேறு சந்தர்பங்கலின் போதோ பல சிக்கல்களையும் தங்களுக்கு உருவாக்கி விடும் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். மேலதிக உதவி தேவைப்படின் என்னை பேச்சுப்பக்கத்தில் அணுகுங்கள்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 12:44, 9 நவம்பர் 2016 (UTC)

விக்கிக்கோப்பை[தொகு]

2017 விக்கிக்கோப்பை

வணக்கம்! எமது விக்கிப்பீடியாவில் வருடாந்தம் இடம்பெறும் விக்கிக்கோப்பைப் போட்டியானது 2017 ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது.


இப்போட்டியில் நீங்களும் பங்கு கொண்டு பல கட்டுரைகளையும உருவாக்கிப் பாராட்டுக்களைப் பெறுவதுடன் மேலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உங்கள் அளப்பெரிய பங்கினை ஆற்றுங்கள்.


போட்டியில் தாங்கள் பங்குபெற விரும்பின் சனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் "இங்கு பதிவு செய்க" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவுசெய்யுங்கள். மேலதிக விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். நன்றி!...


இங்கு பதிவு செய்க
.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:45, 8 திசம்பர் 2016 (UTC)

விக்கிக்கோப்பை:அறிவிப்பு 1[தொகு]

2017 விக்கிக்கோப்பை

விக்கிகோப்பைப் போட்டியில் தாங்கள் பங்குபெறுவதையிட்டு மகிழ்ச்சி! தாங்கள் போட்டியின் விதிகளையும், அறிவிப்புக்களையும் கவனத்திற்கொண்டு பங்குபற்றுவீர்கள் என நம்புகின்றோம். நன்றி!...


.
--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:30, 11 திசம்பர் 2016 (UTC)

விக்கிக்கோப்பை: விசேட அறிவித்தல்[தொகு]

2017 விக்கிக்கோப்பை

உங்கள் கவனத்திற்கு! விக்கிக்கோப்பைப் போட்டியில் பங்குபற்றும் நீங்கள் போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளை கீழுள்ள பொத்தானை அழுத்துவன் மூலம், வரும் பக்கத்தில் போட்டிக்காலத்தில், நிச்சயம் உடனுக்குடன் தவறாது சமர்ப்பியுங்கள்.


அவ்வாறு சமர்ப்பிப்பதில் பிரச்சினைகள், சந்தேகங்கள் இருப்பின் ஒருங்கிணைப்பாளர்களிடம் அவர்களின் பேச்சுப்பக்கத்தில் வினவுங்கள். மேலதிக விபரங்களை இங்கு அறிந்து கொள்ளலாம். நன்றி!


இங்கு சமர்ப்பிக்க
.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:43, 11 திசம்பர் 2016 (UTC)


கோப்பை விதி[தொகு]

இருக்கும் கட்டுரையில் 50 அல்லது 100 வார்த்தைகள் அல்லது 15 ... வரிகள் சேர்த்தால் அதுவும் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படுமா?--குறும்பன் (பேச்சு) 20:24, 16 திசம்பர் 2016 (UTC)

விக்கிக்கோப்பை:ஞாபகம் ஊட்டி[தொகு]

விக்கிக்கோப்பைப் போட்டி ஆரம்பமாகிவிட்டது. இன்றிருந்தே முனைப்புடன் பங்குபெறத் தொடங்குங்கள்!...
  LED digit 8.pngLED colon.pngLED digit 5.pngLED digit 7.pngLED pm.png
இன்று மே 26, 2017

விக்கிப்பீடியா சார்பாக தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள் --ஸ்ரீஹீரன் (பேச்சு) 23:45, 31 திசம்பர் 2016 (UTC)

மிக்க நன்றி, தங்களுக்கும் உரித்தாகட்டும் நண்பா!!-- மாதவன்  ( பேச்சு ) 09:44, 1 சனவரி 2017 (UTC)

விக்கிக்கோப்பை-இரண்டாம் சுற்று[தொகு]

விக்கிக்கோப்பைப் போட்டியில் தாங்கள் முனைப்புடன் பங்குபற்றுவதையிட்டு மகிழ்ச்சி!. விக்கிப்பீடியாவில் மேற்கோள்கள் இடப்படாத பல கட்டுரைகள் பல இருக்கின்றன. அவற்றை முற்றிலும் ஒழிக்கும் நோக்குடன் விக்கிக்கோப்பையின் இரண்டாம் சுற்றானது திகழ்கின்றது. அந்தவகையில் விக்கிக்கோப்பையின் பெப்ரவரி மாதம் முழுவதும் இடம்பெறும் இரண்டாம் சுற்றிலும் பங்குபற்றி உங்கள் புள்ளிகளை அதிகரித்துக் கொள்ளுங்கள். மேலும் கீழுள்ள பகுப்புகளிலுள்ள கட்டுரைகளுக்கு சான்றுகள்/மேற்கோள்களைச் சேர்த்து போட்டியின் வெற்றியாளராக வாழ்த்துக்கள். அத்துடன் நீங்கள் மேற்கோள் சேர்க்கும் கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் சமர்ப்பியுங்கள். பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு முன்னதாக சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகளுக்கு விசேட புள்ளிகளும் வழங்கப்படும். அப்பகுப்புகள்
*மேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள் * மேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்* மேற்கோள்கள் தேவைப்படும் கட்டுரைகள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:21, 25 சனவரி 2017 (UTC)

PAWS[தொகு]

PAWS குறித்து நீங்களும் முயற்சி எடுக்கிறீர்கள் என்றே எண்ணுகிறேன். அப்படிதானே? எனது தானியங்கி கணக்கினை, அந்நுட்பம் ஏற்க மறுக்கிறது . உங்களின் கணக்கினை ஏற்கிறதா? --உழவன் (உரை) 09:55, 1 பெப்ரவரி 2017 (UTC)

உழவன் :- ஆம், நான் பயன்படுத்துகின்றேன். எனக்கு வேலை செய்கின்றது. //எனது தானியங்கி கணக்கினை, அந்நுட்பம் ஏற்க மறுக்கிறது// உங்களுக்கு உள்நுழைவதில் சிக்கலா? உங்களுடைய எந்த தானியங்கி கணக்கினை PAWS எற்க மறுக்கின்றது?-- மாதவன்  ( பேச்சு ) 11:47, 1 பெப்ரவரி 2017 (UTC)
Info-farmerBot கணக்கினுள் மேற்கூறிய PAWSஇல் நுழைந்தேன். பிறகு, Oauth, இறுதியாக Start My server அழுத்தினால், 404 : Not Found என வருகிறது.ஆனால், எனது பெயரில் இருக்கும் Info-farmer கணக்கில் இயக்க முடிகிறது. அதை நீங்கள் கவனித்து இருப்பீர்களென்று நம்புகிறேன் --உழவன் (உரை) 12:45, 1 பெப்ரவரி 2017 (UTC)
உழவன் :- ஆம், கவனித்தேன். எனக்கும் இவ்வாறு ஏற்பட்டது. ஆனால் அடுத்த நாள் மறுதடவை நுழையும் போது வேலை செய்தது. இதற்கு முன் எப்பொழுதாவது உள்நுழைந்துள்ளீர்களா?-- மாதவன்  ( பேச்சு ) 16:26, 1 பெப்ரவரி 2017 (UTC)
பலமுறை பல நாட்கள் முயன்றும் அதே 404..--உழவன் (உரை) 02:07, 2 பெப்ரவரி 2017 (UTC)

────────────────────────────────────────────────────────────────────────────────────────────────────இங்கு வழு பதிந்துள்ளேன். நம்மைப்போன்று யாரேனும், பயன்படுத்துகிறார்களா? அதற்குரிய கட்டுரையை உருவாக்கலாமென்று எண்ணுகிறேன். உடன் பங்களிப்பு செய்ய விருப்பமா? பலருக்கும் பயன்படும். நீங்கள் எந்த வகை லினக்சு இயக்குதளத்தை பயன்படுத்துகிறீர்கள்.? என்னுடைய நிரல்களைப் பகிர்ந்து கொள்ளவே கேட்கிறேன்.--உழவன் (உரை) 02:06, 5 பெப்ரவரி 2017 (UTC)

உழவன் :- உடன் பங்களிப்பு செய்வதில் அடியேனுக்கு ஆனந்தம். பலர் பயன்படுத்துகின்றனர் என்று எண்ணுகின்றேன். நான் விண்டோசு 10ஐ அதிகளவாக பயன்படுத்துகின்றேன். மற்ற மடிக்கணினியில் உபுண்டு பயன்படுத்துகின்றேன். ஏதாவது நிரல் எழுதுவதாயின் உபுண்டு பயன்படும் என வைத்திருக்கின்றேன். உருவாக்கினால் பலருக்கு பயன்படும் என்பதில் சந்தேகமில்லை.-- மாதவன்  ( பேச்சு ) 13:56, 5 பெப்ரவரி 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு[தொகு]

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 07:54, 7 மார்ச் 2017 (UTC)

தொழிற்கலைகள் செயற்திட்டம் முன்மொழிவு[தொகு]

உங்கள் கருத்துக்களையும், ஆதரவையும், பங்களிப்பையும் இந்தச் செயற்திட்டத்துக்கு விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல் நல்கவும். நன்றி.

தொடர்பங்களிப்பாளர் போட்டி:அறிவிப்பு 1[தொகு]

OOjs UI icon bellOn-rtl-invert.svg


அறிவிப்பு

போட்டியில் பங்குபெறப் பதிவுசெய்தமைக்கு நன்றிகள்!
போட்டி விதிகளை கவனத்திற் கொள்க!...
போட்டியில் சிறப்புற பங்குபெற்று வெற்றிபெற வாழ்த்துகள்!...


--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:03, 13 மார்ச் 2017 (UTC)

ரோன் வீசுளி[தொகு]

இப்பக்கத்திற்கு இணையான ஆங்கிலப் பக்கம் உள்ளதா? எனக்குக் கண்டுபிடிக்க முடியவில்லை. இது எவ்வாறு ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது? இருந்தால் விக்கித்தரவில் இணைத்து விடுங்கள்.--Kanags \உரையாடுக 10:27, 14 மார்ச் 2017 (UTC)

மறந்துவிட்டேன். இடையில் இணையம் தடைபட்டுவிட்டது. இதோ சேர்த்து விடுகிறேன்.-- மாதவன்  ( பேச்சு ) 10:46, 14 மார்ச் 2017 (UTC)

ஞாபகமூட்டல்[தொகு]

கட்டுரைகள் உருவாக்குவதையிட்டு மகிழ்ச்சி! அவற்றினை உருவாக்கியபின் விக்கித்தரவிலும் சேர்த்துவிட வேண்டுகின்றேன். --ஸ்ரீஹீரன் (பேச்சு) 00:17, 31 மார்ச் 2017 (UTC)

👍 விருப்பம்-- மாதவன்  ( பேச்சு ) 13:46, 1 ஏப்ரல் 2017 (UTC)

Wikimedia-LK[தொகு]

WikimediaSrilanka-Usergroup - Logo-Vertical.svg

Hello!

As a member of the Wikimedia Community User Group Sri Lanka, you are invited to join the official Wikimedia-LK mailing list.

The list may be used for both official announcements, as well as community discussions by the editor community in Sri Lanka.

Thank you, Rehman 10:55, 30 ஏப்ரல் 2017 (UTC)

விக்கித்திட்டம் 15: போட்டி ஆரம்பமாகிவிட்டது![தொகு]

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

  • 👍 - போட்டி ஆரம்பமாகின்றது!
    • 📆 - மே 01, 2017, இலங்கை & இந்திய நேரம் காலை 05:30 முதல் (UTC:-00:00)
  • ✒️ - இன்றே பங்குபற்றத் தொடங்குங்கள்!...
  • ⏩ - விரிவாக்கிய கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் இற்றை செய்யுங்கள்!...
  • 🎁 - அசத்தலாகப் பங்குபற்றி பரிசுகளையும் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:09, 30 ஏப்ரல் 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி : உதவிக் குறிப்பு[தொகு]

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

  • ✒️ - போட்டிக்காக ஒரு கட்டுரையை நீங்கள் விரிவாக்கும் போது, பிற பயனர்கள் நீங்கள் விரிவாக்கும் கட்டுரையைத் தொகுக்கலாம். அப்போது நீங்கள் செய்த மொத்த விரிவாக்கமும் அழிந்து போக நேரிடலாம். இதனைத் தவிர்த்துக்கொள்ள,
  • ⏩ - நீங்கள் விரிவாக்கும் கட்டுரையின் மேலே {{AEC|உங்கள்பெயர்}} என்பதனை இட்டு சேமித்துவிட்டு, விரிவாக்க ஆரம்பியுங்கள். உங்கள் பயனர் பெயரைக் குறிப்பிடத் தவறாதீர்கள்.
  • 👉 - விரிவாக்கம் முடிந்த பின் {{AEC|உங்கள்பெயர்}} இனை நீக்கிவிடுங்கள்.
  • 🎁 - தொடர்ந்து முனைப்போடு பங்குபற்றி போட்டியில் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:06, 21 மே 2017 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Maathavan&oldid=2291939" இருந்து மீள்விக்கப்பட்டது