பயனர் பேச்சு:Neechalkaran

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பயனர் பேச்சு:NeechalBOT இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
தொகுப்பு

தொகுப்புகள்


1 2 3 4 5 6 7
Gaim send-im.svg மறுமொழிக் கொள்கை
வணக்கம். என் பேச்சுப் பக்கத்தில் இடும் பதில் எதிர்பார்க்கும் செய்திகளின் முக்கியத்துவம் கருதி உங்களுக்கு மின்னஞ்சலாகவோ, உங்கள் பேச்சுப் பக்கத்திலோ, இப்பக்கத்திலோ வந்து பதிலளிப்பேன். பிற செய்திகளுக்கு சம்பிரதாயப் பதிலுரையை அன்புடன் எதிர்பார்க்க வேண்டாம். நேரச் சேமிப்பே இக்கொள்கைக்கான காரணம்.

We sent you an e-mail[தொகு]

Hello Neechalkaran,

Really sorry for the inconvenience. This is a gentle note to request that you check your email. We sent you a message titled "The Community Insights survey is coming!". If you have questions, email surveys@wikimedia.org.

You can see my explanation here.

MediaWiki message delivery (பேச்சு) 18:54, 25 செப்டம்பர் 2020 (UTC)

பதக்கம்[தொகு]

Peace Barnstar Hires.png செயல்நயம் மிக்கவர் பதக்கம்
கடந்த இரண்டாண்டுகளில் தமிழ் விக்கிமீடியத்திட்டங்களின் பரப்புரை சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாட்டுடன் பங்காற்றி, பல்வேறு கல்லூரிகள் மற்றும் பொதுத்தளங்களில் சிறப்பான நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வழிநடத்தும் அரும்பணிக்காக அன்புடன் இப்பதக்கத்தை உங்களுக்கு வழங்குகிறேன். --TNSE Mahalingam VNR (பேச்சு) 12:12, 31 அக்டோபர் 2020 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

👍 விருப்பம் -- உங்களுக்கு நீச்சல்காரன் மிகப் பொருத்தமான பெயர் தான் . உடல் நலத்திலும் கவனம் செலுத்தவும். தங்களுடன் இணைந்து பங்காற்றுவதில் மகிழ்ச்சி வாழ்க வளமுடன் ஸ்ரீ (✉) 13:00, 31 அக்டோபர் 2020 (UTC)

👍 விருப்பம்-- Gowtham Sampath (பேச்சு) 07:33, 1 நவம்பர் 2020 (UTC)

👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 11:39, 1 நவம்பர் 2020 (UTC)

விக்கியன்பு பிழை[தொகு]

விக்கியன்பு பிழை

இந்தப் படத்தில் காட்டியுள்ளவாறு விக்கியன்பு பதிகை இலச்சினை சில நாட்களாக காட்டப்படவில்லை. இயன்றால் இந்த சிக்கலை நீக்கவும். நன்றி ஸ்ரீ (✉) 18:14, 1 நவம்பர் 2020 (UTC)


உள்ளகப் பயிற்சி-2020[தொகு]

Thanks in tamil.jpg
வணக்கம்,நீச்சல்காரன் தமிழ் விக்கிப்பீடியாவில் நடைபெற்ற விக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020 இல் கலந்துகொண்ட மதுரை பாத்திமா கல்லூரி மாணவர்களுக்கு விக்சனரி&விக்கித்தரவு அமர்வில் தமிழ்சொல் உள்ளீடு, ஆங்கிலச் சொல் உள்ளீடு, பகுப்புகள், விக்கித்தரவு உருப்படிகள், லெக்சிம் தொடர்பாக பயிற்சி அளித்தமைக்காக ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஸ்ரீ (✉) 13:21, 29 நவம்பர் 2020 (UTC)

.

காலம் கடந்த வார்ப்புரு நீக்கல்[தொகு]

வணக்கம், உங்கள் தானியங்கியின் இந்த மாற்றத்தைப் பாருங்கள். ஒரே நாளில் எவ்வாறு இந்த வார்ப்புரு நீக்கப்படுகிறது? உங்கள் நிரலில் உள்ள தவறா?--Kanags \உரையாடுக 08:51, 8 சனவரி 2021 (UTC)

6 மணி நேரம் கடந்தால் நீக்கப்படும். இதுவே பல காலம் பின்பற்றுகிறோம். வெவ்வேறு வார்ப்புருக்கள் வெவ்வேறு கால அளவில் நீக்கப்படுகின்றன. ஏதேனும் மாற்றம் வேண்டினால் வார்ப்புருவின் பேச்சுப் பக்கத்தில் விவாதித்து மாற்றுவோம்.-நீச்சல்காரன் (பேச்சு) 09:44, 8 சனவரி 2021 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Neechalkaran&oldid=3087416" இருந்து மீள்விக்கப்பட்டது