உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:விக்கி மாரத்தான் 2016

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விக்கி மாரத்தான் என்பது ஒரு குறிப்பிட்ட நாள் முழுதும் அனைத்து விக்கிப் பயனர்களும் ஒன்று கூடி உழைப்பதன் மூலம் விக்கித் திட்டங்களை மேம்படுத்தும் எண்ணமாகும். 2016 ஆம் ஆண்டுக்கான தமிழ் விக்கி மாரத்தான் பற்றிய விவரங்களைக் கீழே காணலாம்.

நோக்கம்

[தொகு]

பழைய பயனர்கள் உற்சாகத்தோடு பங்களிக்கவும், புதிய பயனர்களை இணைக்கவும் இது நல்லதொரு முன்னெடுப்பாகவும் வாய்ப்பாகவும் இருக்கும்.

நேரம், தேதி

[தொகு]

சூலை 31 (ஞாயிற்றுக் கிழமை), 2016 அன்று 24 மணி நேரமும் (அவரவர் நேர வலயத்துக்கு ஏற்ப).

இடம்

[தொகு]

உங்களுக்கு விருப்பமான இடங்களில்.

வீடு, அலுவலகம், நண்பர்கள் சந்திப்பு, கல்லூரி, தமிழ் இணையக் கல்விக்கழக அலுவலகம், கட்டற்ற மென்பொருள் கூட்டங்கள், பள்ளி ஆய்வகங்கள்.

விருப்பமான பயனர்கள் ஓரிடத்தை தேர்வு செய்து கூடலாம்.

திட்டம் / இலக்குகள்

[தொகு]

விக்கியில் பங்களிப்பது தன்னார்வப் பணி என்பது போன்றே மாரத்தான் நிகழ்வில் கலந்துகொள்ளுதலும். பயனர்கள் தமது விருப்பமான தொகுப்புகளை இந்த நிகழ்வின்போது செய்யலாம். விரும்புபவர்கள் பின்வரும் முக்கிய இலக்குகளில் ஈடுபடலாம்:


சில வழிகாட்டல்கள்

[தொகு]
  1. புதிய கட்டுரையைத் துவக்கலாம்.
  2. குறுங்கட்டுரைகளை விரிவாக்கம் செய்யலாம். பட்டியலுக்கு, காண்க:- பகுப்பு:குறுங்கட்டுரைகள்
  3. பழைய கட்டுரைகளில் உள்ள தகவல்களை மேம்படுத்தலாம்.
  4. கட்டுரைகளில் மேற்கோள்கள் மற்றும் ஆதாரங்களைச் சேர்க்கலாம். காண்க:- பகுப்பு:மேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்
  5. கட்டுரைகளில் எழுத்துப் பிழை, சந்திப்பிழை உள்ளிட்ட திருத்தங்களைச் செய்யலாம்.
  6. விக்கியாக்கம் செய்யலாம். காண்க:- பகுப்பு:விக்கிப்படுத்தப்பட வேண்டிய கட்டுரைகள்
  7. கட்டுரைகளுக்குத் தேவையான படிமங்களை இணைக்கலாம்.
  8. தாம் முன்பு எழுதிய கட்டுரைகளை விரிவாக்கம் செய்யலாம்.
  9. விக்கிக்கு உள்ளிணைப்பு (விக்கித்தரவில்) ஏற்படுத்தலாம். காண்க:- Pages not connected to items
  10. ஒரு கட்டுரையை ஏனைய பக்கங்களில் இணைக்கலாம். காண்க:- உறவிலிப் பக்கங்கள்
  11. ஈத்தர்பேட் ஒன்று, இதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தொகுத்தலின் போது
    1. கட்டுரை உருவாக்கம் குறித்த அரட்டை அடிக்கலாம்.
    2. உங்களின் இன்றைய பங்களிப்புகளைக் குறித்துத் தெரிவிக்கலாம்.
    3. ஒவ்வொரு பயனருக்கும் ஒரு தனிநிறம் தானாகவே உருவாகும். இதனை பின்னாளில் நிகழ்படம் போல, படிப்படியாக இதில் செய்த உள்ளீடுகளைப் பார்க்கலாம்.

பங்குபெற விரும்பும் பயனர்கள்

[தொகு]
  1. இரவி (பேச்சு) 09:47, 21 சூலை 2016 (UTC)[பதிலளி]
  2. சிவகோசரன் (பேச்சு) 04:53, 22 சூலை 2016 (UTC)[பதிலளி]
  3.  மாதவன்  ( பேச்சு ) 16:31, 24 சூலை 2016 (UTC)[பதிலளி]
  4. அன்புமுனுசாமி இந்தியா 02:07, 25 சூலை 2016 (UTC) (வணிக வானூர்திகளின் விபத்துக்கள் மற்றும் சம்பவங்களின் பட்டியல் தொகுப்பு உருவாக்குவது)[பதிலளி]
  5. அருளரசன்Arulghsr (பேச்சு) 04:03, 25 சூலை 2016 (UTC)[பதிலளி]
  6. நந்தினிகந்தசாமி (பேச்சு) 05:13, 25 சூலை 2016 (UTC)[பதிலளி]
  7. Bodhi Gowtham (பேச்சு) 10:00, 25 சூலை 2016 (UTC)[பதிலளி]
  8. உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 11:05, 25 சூலை 2016 (UTC)[பதிலளி]
  9. --மணியன் (பேச்சு) 11:43, 25 சூலை 2016 (UTC)[பதிலளி]
  10. எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 17:49, 25 சூலை 2016 (UTC)[பதிலளி]
  11. கலைவாணன் (பேச்சு) 09:16, 26 சூலை 2016 (UTC)[பதிலளி]
  12. தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 18:32, 26 சூலை 2016 (UTC)[பதிலளி]
  13. மலாக்கா முத்துக்கிருஷ்ணன்பேச்சு
  14. சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) (கோயில்கள் தானியங்கி பதிவேற்றத்திற்கு மட்டும்)
  15. இரா.பாலா (பேச்சு) 06:44, 27 சூலை 2016 (UTC)[பதிலளி]
  16. Kanags \உரையாடுக 07:39, 27 சூலை 2016 (UTC)[பதிலளி]
  17. இரத்தின சபாபதி (பேச்சு) 09:00, 27 சூலை 2016 (UTC)[பதிலளி]
  18. பயனர்:semmal50--Semmal50 (பேச்சு) 12:16, 27 சூலை 2016 (UTC)[பதிலளி]
  19. சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 14:08, 27 சூலை 2016 (UTC)[பதிலளி]
  20. பா.ஜம்புலிங்கம் --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 14:43, 27 சூலை 2016 (UTC)[பதிலளி]
  21. ஜுபைர் அக்மல்(பேச்சு) 15:57, 27 சூலை 2016 (UTC)[பதிலளி]
  22. பயனர்:Sengai Podhuvan--117.193.219.72 22:56, 28 சூலை 2016 (UTC)[பதிலளி]
  23. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:11, 29 சூலை 2016 (UTC)[பதிலளி]
  24. --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:12, 29 சூலை 2016 (UTC) (புதுக்கட்டுரைகளை தவிர மற்றவை)[பதிலளி]
  25. -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 06:46, 30 சூலை 2016 (UTC)[பதிலளி]
  26. புதுவைபிரபு 10:06, 30 சூலை 2016 (UTC)
  27. --சி.செந்தி (உரையாடுக) 13:46, 30 சூலை 2016 (UTC)[பதிலளி]
  28. --ஹிபாயத்துல்லா (பேச்சு) 13:57, 30 சூலை 2016 (UTC)[பதிலளி]
  29. --Booradleyp1 (பேச்சு) 13:59, 30 சூலை 2016 (UTC)[பதிலளி]
  30. --கி.மூர்த்தி--(பேச்சு) 14:14, 30 சூலை 2016 (UTC)[பதிலளி]
  31. --பாஹிம் (பேச்சு) 14:18, 30 சூலை 2016 (UTC) நாளை 24 மணி நேரமும் அல்லாவிட்டாலும் கூடியளவு பங்களிக்க முயல்கிறேன்.[பதிலளி]
  32. --சரவணன் பெரியசாமி (பேச்சு)03:03, 31 சூலை 2016 (UTC)~[பதிலளி]
  33. --கிரேச் குமார் (பேச்சு)03:50, 31 சூலை 2016 (UTC)~[பதிலளி]

ஒருங்கிணைப்புக் குழு

[தொகு]
  1. இரவி (பேச்சு) 09:47, 21 சூலை 2016 (UTC)[பதிலளி]
  2. மா. செல்வசிவகுருநாதன்

பங்களிப்பு விவரம்

[தொகு]

புதிய கட்டுரைகள்

[தொகு]
  1. குரு ஹர்கோபிந்த் அனல் மின் நிலையம்
  2. குரு நானக்தேவ் அனல் மின் நிலையம்
  3. மஹன் கோஷ்
  4. தம்சல் அணை
  5. சிர்ஹிந்த் கால்வாய்
  6. பாயல் கோட்டை, பாட்டியாலா
  7. பகதுர்கர் கோட்டை

மூலம்:

  1. விக்கிப்பீடியா:விக்கி மாரத்தான் 2016/வளர்ச்சி புள்ளிவிவரம்
  2. விக்கிப்பீடியா:விக்கி மாரத்தான் 2016/பயனர் புள்ளிவிவரம்(30)
  3. விக்கிப்பீடியா:விக்கி மாரத்தான் 2016/பயனர் புள்ளிவிவரம்(31)
  4. விக்கிப்பீடியா:விக்கி மாரத்தான் 2016/பயனர் புள்ளிவிவரம்(1)

பரப்புரை

[தொகு]

விக்கிமீடியா பக்கங்களில்

[தொகு]

ஊடகங்களுக்குத் தகவல்

[தொகு]
ஆங்கிலத்தில்


சமூக வலைதளங்கள்

[தொகு]