குரு ஹர்கோபிந்த் அனல் மின் நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குரு ஹர்கோபிந்த் அனல்மின் நிலையம்
நாடுஇந்தியா
இடம்பட்டிண்டாக்கும் பர்னாலா க்கும் இடையில் தேசிய நெடுஞ்சாலை எண்-7
நிலைசெயல்பாட்டிலுள்ளது
இயக்குபவர்பஞ்சாப் மாநில மின் கழகம்
மின் நிலைய தகவல்
முதன்மை எரிபொருள்நிலக்கரி
உற்பத்தி பிரிவுகள்4
மின் உற்பத்தி விவரம்
நிறுவப்பட்ட ஆற்றலளவு920 மெகாவாட்

குரு ஹர்கோபிந்த் அனல்மின் நிலையம் (Guru Hargobind Thermal Plant) இந்தியாவில் பஞ்சாபில் உள்ள பட்டிண்டாக்கும் பர்னாலா க்கும் இடையில் தேசிய நெடுஞ்சாலை எண்-7 ல் அமைந்துள்ளது.இது நிலக்கரியை எரிபொருளாகக் கொண்டு இயங்குகிறது.[1]

இங்கு பயன்படுத்தப்படும் மின்னியற்றிகள் பாரத மிகு மின் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட உருளை சுழலி மின்னியற்றி வகையை சார்ந்தவை.[2]

இங்கு பயன்படுத்தப்படும் நீர் பட்டிண்டாவில் உள்ள சிர்ஹிந்த் கால்வாய் மூலம் கிடைக்கிறது.[3]

ஆற்றலளவு[தொகு]

இதன் நிறுவப்பட்ட ஆற்றலளவு 920 மெகாவாட்.

தொகுதி எண் நிறுவப்பட்ட ஆற்றலளவு (மெகாவாட்) ஆரம்பிக்கப்பட்ட தேதி நிலைமை
1 210 1998 மே செயல்பாட்டிலுள்ளது [4]
2 210 2008 பிப்ரவரி செயல்பாட்டிலுள்ளது
3 250 2008 மார்ச் செயல்பாட்டிலுள்ளது
4 250 2008 ஆகத்து செயல்பாட்டிலுள்ளது

வெளி இணைப்புகள்[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Lehra Mohabbat thermal plant maintenance completed in record time". 2011-08-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-07-30 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
  2. Lehra Mohabbat unit to be operational by Dec 31
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). 2013-09-03 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2016-07-30 அன்று பார்க்கப்பட்டது.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). 2013-09-03 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2016-07-30 அன்று பார்க்கப்பட்டது.