உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Anbumunusamy

ஆள்கூறுகள்: 12°51′39″N 79°44′1″E / 12.86083°N 79.73361°E / 12.86083; 79.73361
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இன்று திங்கள், மார்ச்சு 24 of 2025, விக்கிப்பீடியாவில் 1,72,793 கட்டுரைகளும்: 2,42,169 பயனர்களும் உள்ளனர்.


விக்கியர் யாவர்க்கும் வணக்கம்


திங்கள்
24
மார்ச்சு
 
பயனர்:Anbumunusamy
     
பயனர் பேச்சு:Anbumunusamy
     
பயனர்: Anbumunusamy/பங்களிப்பு
     
பயனர்: Anbumunusamy/பதக்கங்கள்
     
Special:Emailuser/Anbumunusamy
     
பயனர்: Anbumunusamy/மணல்தொட்டி
     
முகப்பு
     
பேச்சு
     
பங்களிப்பு
     
பதக்கங்கள்
     
மின்னஞ்சல்
     
மணல்தொட்டி
     
அடியேன் விவரம்
பெயர்அன்புமுனுசாமி
சொந்தப் பெயர்செ. முனுசாமி
பால்ஆண்
பிறந்த நாள்சனவரி 04 1973
பிறந்த இடம்காஞ்சிபுரம்
தற்போதைய வசிப்பிடம்12°51′39″N 79°44′1″E / 12.86083°N 79.73361°E / 12.86083; 79.73361 ஏனாத்தூர்
நாடு இந்தியா
நேர வலயம்GMT+5:30
தற்போதைய நேரம்09:18 PM
தேசியம்இந்தியன்
உறவு
திருமணநிலைமணமானவன்
உறவினர்சீனி (எ) கோவிந்தம்மாள்
செல்லப்பிராணிநாய் கண்ணா
கல்வி, தொழில்
தொழில்உழவர், ஒளிப்படக் கலைஞர், ஒளிப்படத் தொகுப்பாளர்
கல்விஐந்தாம் வகுப்பு
கொள்கை, நம்பிக்கை
பொழுதுபோக்குகவிதை, கட்டுரை, ,
ஒளிப்படம்,
சமயம்இந்து
அரசியல்ஆர்வமில்லை
திரைப்படங்கள்ஆர்வமில்லை
ஆர்வம்விக்கிபீடியா பயணம்
தொடர்பு விபரம்
மின்னஞ்சல்anbufotos@gmail.com
முகநூல் நட்புக்கு
விக்கி விபரம்
இணைந்தது29 மே 2015
கையொப்பம்--அன்பு♥முனுசாமிᗔ உறவாடுகᗖᗗஉரையாடுக! :
இந்தப் பயனரின் முகநூல் பக்கம்.
ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.

தமிழ் மாநிலம்இந்த பயனர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.
இந்தப் பயனர் உழவர் ஆவார்.


இந்தப் பயனர் ஒளிப்படத்தில் ஆர்வமுடையவராவார்.
52 இந்த விக்கிப்பீடியரின் வயது 52 ஆண்டுகள், 2 மாதங்கள் மற்றும் 20 நாட்கள்.
மார்ச்சு 24, 2025 அன்று
இப்பயனர் சமயங்களை நிராகரிப்பவர்.
இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 9 ஆண்டுகள், 9 மாதங்கள்,  23 நாட்கள் ஆகின்றன.
இப்பயனர் விக்கிப்பீடியா ஆசிய மாதம் போட்டியின் பங்களிப்பாளர் ஆவார்。
இப்பயனர் ஒரு விக்கிக்கோப்பை பங்குபற்றுனர் ஆவார்.
இந்தப் பயனர் விக்கித் திட்டம் - திரைப்படத்தின் உறுப்பினர்


தமிழ் விக்கிப்பீடியா தொடங்கப்பட்டு இன்றுடன்
22 ஆண்டுகள், 5 மாதங்கள், மற்றும் 21 நாட்கள் ஆகின்றன.
தமிழ் விக்கிப்பீடியா தகவல்கள்
கட்டுரைகள்
கோப்புகள்
பயனர்கள்
தொடர் பங்களிப்பாளர்கள்
தானியங்கிகள்
நிருவாகிகள்
அதிகாரிகள்
1,72,793 9,122 2,42,169 308 191 32 3


அகத்தில்
திட்ட உறுப்பினர்கள் உடன் பணிகள் நோக்கம் பங்குபற்றும் வழிகள் சமீப கட்டுரைகள் வார்ப்புருக்கள் துணைத் துறைகள்


இத்திட்டம் நெற்களஞ்சியம் தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்குவதையும், மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.நெற்களஞ்சியம் துறைசார் வல்லுனர்களும், ஆர்வலர்களும், மாணவர்களும் இத் திட்டத்தில் சேர அழைககப்படுகின்றனர், அவர்களுக்கு வழிகாட்டி உதவி புரியவும் இத்திட்டம் வழிவகை செய்கிறது.

தாங்களும் இத்திட்டத்தின் கீழ் இணைந்து நெற்களஞ்சியத்தை மேம்படுத்த இயலும், அதற்கு இங்குள்ள 'திட்ட உறுப்பினர்கள்' பகுதியில் தங்கள் பெயரைச் சேர்த்துக்கொள்ளவும். பின் நெற்களஞ்சியம் தொடர்பான கட்டுரைகளை இயற்றலாம், உதவி தேவைப்பட்டால் ஆலமரத்தடியில் அல்லது ஒத்தாசைப் பக்கத்தில் கேட்கவும்.

உடன் பணிகள்

[தொகு]

பட்டியலில் பங்குபற்றுதல்

[தொகு]

நெற்களஞ்சியத்தில் பங்குபெறும் அன்பர்கள், விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் நெற்களஞ்சியம்/தமிழ்நாடு நெல் வகைகளின் பட்டியல், மற்றும் விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் நெற்களஞ்சியம்/தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் வகைகளின் பட்டியல் போன்ற பக்கங்களுக்கு சென்று, உருவாக்கம், விரிவாக்கம், மற்றும் தரவாக்கம் போன்ற பணிகளில் பங்குபற்றலாம்.

மேற்கோள் சுட்டுதல்

[தொகு]

நெற்களஞ்சியம் தொடர்புள்ள பெரும்பாலான கட்டுரைகள், ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டவை. பெரும்பாலான கட்டுரைகளில் மேற்கோள் நூல்கள் சுட்டப்பட்டிருப்பினும், மொழிபெயர்ப்பு வேகம் கருதிக் கட்டுரை ஊடான மேற்கோள் சுட்டப்படவில்லை. எனவே கட்டுரைகளின் நம்பகத்தன்மையைச் சரி பார்த்துக்கொள்ள, 'ஆங்கில விக்கிப்பீடியா' கட்டுரையில் உள்ள மேற்கோள்களைச் சரி பார்த்துக்கொள்ளுமாறு வேண்டப்படுகிறது.

தரம் பிரித்தல்

[தொகு]

நெற்களஞ்சியத்தின் கட்டுரைகளைக் குறுங்கட்டுரைகள், தொடக்கநிலைக் கட்டுரைகள், ஓரளவு வளர்ந்த கட்டுரைகள், சிறப்புக் கட்டுரைகள் என்பதுபோலத் தரம்பிரிக்க வேண்டும்.

நோக்கம்

[தொகு]

இத்திட்டம் நெல் வகைகள் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்துவும், புதிய கட்டுரைகளை உருவாக்கவும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

பங்குபற்றும் வழிகள்

[தொகு]
  • நெல் வகைகள் பற்றிய கட்டுரைகளை மூன்று வரிகளுக்கும் மேல் குறுங்கட்டுரைகளாகவாவது இயன்றவரை உருவாக்கலாம். தக்க மேற்கோள்களை இணைத்து சிறப்பான கட்டுரையாக்குதல் மேலும் சிறப்பு.
  • நெல் வகைகள் தொடர்பான குறுங்கட்டுரைகளை மேம்படுத்தி சிறப்புக் கட்டுரைகளாக மாற்றலாம்.
  • ஏற்கனவே உள்ள நெல் வகைகள் கட்டுரைகளில் உள்ள பிழைகளை திருத்தலாம்.

இன்றே உங்கள் நெல் வகைகள் பற்றிய கட்டுரையைத் தொடங்குங்கள்!'


சமீப கட்டுரைகள்

[தொகு]

நெற்களஞ்சியம் தொடர்பான கட்டுரைகளில் சமீபத்தில் பயனர்கள் செய்துள்ள மாற்றங்கள் இங்கு பட்டியல் இடப்பட்டுள்ளன. ஆர்வமுள்ளோர் இப்பட்டியலில் பிற பயனர்கள் செய்த மாற்றங்களை கண்காணிக்கலாம்.

வார்ப்புருக்கள்

[தொகு]

பேச்சுப் பக்கத்தில் வார்ப்புரு இட வேண்டல்

[தொகு]

விக்கித் திட்டம் நெற்களஞ்சியம் தொடர்பான கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில், {{விக்கித்திட்டம் நெற்களஞ்சியம்}} என வார்ப்புருக்கான குறிப்பை இடுங்கள். அந்த வார்ப்புரு கீழ்க்காணுமாறு தோற்றமளிக்கும்.

நெல் வகைகள் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்ட விக்கித்திட்டம் நெற்களஞ்சியம் என்னும் திட்டத்திற்குள் Anbumunusamy எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இக்கட்டுரையை மேம்படுத்தவும், மேலும் விக்கித்திட்டம் நெற்களஞ்சியத்தில் இணைய திட்டப்பக்கத்திற்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலை அங்கே காணலாம்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Anbumunusamy&oldid=4198997" இலிருந்து மீள்விக்கப்பட்டது