உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Anbumunusamy/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

௮ன்புமுனுசாமி ௮ன்புமுனுசாமி

பயனர்:Anbumunusamy
   
பயனர் பேச்சு: Anbumunusamy
   
பயனர்: Anbumunusamy/பங்களிப்பு
   
பயனர்: Anbumunusamy/மணல்தொட்டி1
   
பயனர்: Anbumunusamy/பதக்கங்கள்
   
Special:Emailuser/Anbumunusamy
   
பயனர்: Anbumunusamy/மணல்தொட்டி
 
முகப்பு
   
பேச்சு
   
பங்களிப்பு
   
குறிப்புகள்
   
பதக்கங்கள்
   
மின்னஞ்சல்
   
மணல்தொட்டி



காசுகர் குகை

[தொகு]

காசுகர் குகை (Cosquer Cave), பிரெஞ்சு; ([kɔskɛʁ]) இது பிரான்சின் மார்சேயில் உள்ள காலன்க்யூ டி மோர்கியோவில், கேப் மோர்கியோவுக்கு அருகில் அமைந்துள்ளது. ஓலோசீன் கடல் மட்ட உயர்வு காரணமாக, குகையின் நுழைவாயில் 37 மீ (121 அடி) நீருக்கடியில் அமைந்துள்ளது, மேலும் பல்வேறு வரலாற்றுக்கு முந்தைய பாறை ஓவிய வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளது. அதன் நீர்மூழ்கி நுழைவாயில் 1985 ஆம் ஆண்டு ஒரு தொழில்முறை மூழ்காளர் 'என்றி காசுகர்' என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. குகைக்குச் செல்லும் நீருக்கடியின் பாதை 1990 வரை குகை மூழ்காளர்களால் படிப்படியாக ஆராயப்பட்டது, அனால் முன்னதாக நீர் மூழ்காளுக்கு குகையின் தொல்பொருள் தன்மை பற்றி தெரியாது.


உத்திரமேரூர் ஏரி

[தொகு]

உத்திரமேரூர் ஏரி (Uthiramerur Lake)[1] காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான இது, பல்லவர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டது. ஏறக்குறைய 4,000 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியில், ஏறக்குறைய 20 அடி ஆழம் கொண்ட 13 மதகுகள் உள்ளன. மேலும் ஏரி முழு கொள்ளளவு அடைந்தால் உபரிநீர் வெளியேர 3 கலங்கல்கள் உள்ளன.[2]

நத்தப்பேட்டை ஏரி

[தொகு]

நத்தப்பேட்டை ஏரி (Nathapettai Lake)[3][4][5][6]

களக்காட்டூர் ஏரி

[தொகு]

களக்காட்டூர் ஏரி (Kalakatur Lake)[7]

கம்பன் சம்பா

[தொகு]

கம்பன் சம்பா (Kamban Samba) [8]

கசப்புச்சார்

[தொகு]

கசப்புச்சார் என்பது தமிழ்நாட்டின் ஒரு பாரம்பரிய நெல் வகையாகும். இது பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதன் துல்லியமான பண்புகள் மற்றும் பயன்பாடுகள் பற்றிய விரிவான தகவல்கள் அரிதாக இருந்தாலும், இது விவசாயிகளால் பயன்படுத்தப்படும் பல பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்றாகும்.

கசப்புச்சார் நெல் பற்றிய சில தகவல்கள்:

பாரம்பரிய நெல் வகை: இது பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்படும் தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்றாகும்.

விவசாயப் பயன்பாடு: இந்த நெல் வகை உள்ளூர் விவசாயிகளால் சாகுபடி செய்யப்படுகிறது, இது வேளாண்மைக்கு முக்கியமான பாரம்பரிய ரகங்களில் ஒன்றாகும்.

பெயர்க் காரணம்: நெல் வகைகளின் பெயர்கள் பெரும்பாலும் அவற்றின் தோற்றம், சுவை, அல்லது வளர்ச்சி முறையைப் பொறுத்து வைக்கப்படும். கசப்புச்சார் என்ற பெயர் அதன் தனித்துவமான சுவை அல்லது தன்மையைக் குறிப்பதாக இருக்கலாம்.

கூடுதல் தகவல்களுக்கு: பாரம்பரிய நெல் வகைகள் பற்றி மேலும் அறிய தமிழ் விக்கிப்பீடியா மற்றும் விக்கீப்பீடியா போன்ற இணையதளங்களைப் பார்க்கலாம். தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகத்தின் (TNAU) வேளாண்மை இணையதளத்திலும் பாரம்பரிய நெல் வகைகள் குறித்த தகவல்களைக் காணலாம்.

குன்றிமணிச்சம்பா

[தொகு]

குன்றிமணிச்சம்பா அரிசியின்குணம்‌, குன்‌றிமணிச்சம்பர்‌ கொண்டாலனிலமறும்‌ ' வென்றிதருப்ல மிருக்குங்காண்‌- துன்‌ நியசேர்‌ யெல்லாம்பறக்குமுறை பிந்திரியபுஷ்டியுண்டா ஈல்லாச,றிய ஈவில்‌, . - இ-ள்‌, குன்றிமணிச்சம்பா அரிசியையுண்ணில்‌ அற்பலாத்ரோகமு கலிய சிழ்சிலநோய்கள்‌ நீங்கும்‌. சரீரபல மும்‌ சக்லெதாதுவும்‌. விருத இயாம்‌,[9]

அகத்தியர் குணபாடம்

[தொகு]
  • குறுஞ்சம்பா பித்தங் குடியிருக்கச் செய்யும்

வெறுங்கரப்பான் உண்டாக்கும் மெய்யில் - நொறுங்கச்செய் வாத மருள் வாயுவினை மாற்றும்போ கங்கொடுக்குஞ் சீதவன சத்திருவே ! செப்பு.

  • பொருள்- இது அழல் குற்றம், கரப்பான், ஆண்மை இவைகளைப் பெருக்கும். உடலில் குத்துகின்ற வளிநோயை நீக்கும்.[10]

திருமண ஒளிப்படக்கலை

[தொகு]

திருமணப் புகைப்படம் (Wedding photography) எடுத்தல் என்பது, புகைப்படக் கலையில் ஒரு சிறப்புத் துறையாகும், இது பிரதானமாக திருமணங்கள் தொடர்பான நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகளை புகைப்படம் எடுப்பதில் கவனம் செலுத்துகிறது. திருமணத்திற்கு முந்தைய நிச்சயதார்த்த அமர்வு போன்ற அதிகாரப்பூர்வ திருமண நாளுக்கு முன் தம்பதியினரின் பிற வகையான உருவப்படப் புகைப்படங்களும் இதில் அடங்கும், இந்த புகைப்படங்கள் பின்னர் தம்பதியினரின் திருமண அழைப்பிதழ்களுக்கும், பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் போன்ற வெளிப்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும். திருமண நாளில், புகைப்படக் கலைஞர்கள் நாள் முழுவதும் பல்வேறு திருமண நிகழ்வுகள் மற்றும் சடங்குகளை ஆவணப்படுத்த உருவப்பட புகைப்படம் மற்றும் ஆவணப்பட புகைப்படத்தைக் கைப்பற்றுவார்கள்.[11]

உருவப்படம் ஒளிப்படக்கலை

[தொகு]

உருவப்படம் எடுத்தல் அல்லது உருவப்படம் (Portrait photography, or portraiture) எடுத்தல் என்பது, ஒரு நபர் அல்லது மக்கள் குழுவின் ஆளுமையை, விளைவுறு வெளிச்சம், பின்னணி மற்றும் தோரணைகளைப் பயன்படுத்தி படம்பிடிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு வகை புகைப்படமாகும்.[12] ஒரு உருவப்படப் புகைப்படமானது, கலை அல்லது மருத்துவ ரீதியானதாக இருக்கலாம். பெரும்பாலும், திருமணங்கள், பள்ளி நிகழ்வுகள் அல்லது வணிக நோக்கங்கள் போன்ற சிறப்புச் சந்தர்ப்பங்களுக்காக உருவப்படங்கள் எடுக்கப்படுகின்றன. உருவப்படங்கள் பல நோக்கங்களுக்கு உதவும், தனிப்பட்ட வலைத்தளத்தில் பயன்படுத்துவது முதல் ஒரு வணிகத்தின் பகுமுகக்கூடத்தில் காட்சிப்படுத்துவது வரை.[12] Portraits can serve many purposes, ranging from usage on a personal web site to display in the lobby of a business.[12]

ஒற்றை வண்ண ஒளிப்படக்கலை

[தொகு]

உருவப்பட எடுத்தல் (Monochrome photography) எடுத்தல் என்பது ஒரு புகைப்படக் கலையின் பெயராகும், இதில் ஒரு படத்தின் ஒவ்வொரு நிலையும் வெவ்வேறு அளவிலான ஒளியைப் (ஒளிர்மை) பதிவுசெய்து காட்ட முடியும், ஆனால் வெவ்வேறு நிறத்தை (நிறச்சாயல்) காட்டாது. இன்று தயாரிக்கப்படும் பெரும்பாலான ஒற்றை வண்ணப் புகைப்படங்கள் கருப்பு-வெள்ளை நிறத்தில் உள்ளன, அவை வெள்ளி ஊண்பசை செயல்முறையிலிருந்தும் அல்லது எண்ணிமப் புகைப்படம் எடுத்தல் மூலமும் தயாரிக்கப்படுகின்றன.

சாம்பல் நிறத்தைத் தவிர மற்ற வண்ணங்களையும் ஒற்றை வண்ணப் புகைப்படத்தை உருவாக்கப் பயன்படுத்தலாம், ஆனால் பழுப்பு மற்றும் செபியா டோன்கள் எனும் கரு நீர்ம வண்ணத்தில் வெண்கரு அச்சு போன்ற பழைய செயல்முறைகளின் விளைவாகும், மேலும் சியான் டோன்கள் எனப்படும் நீல அச்சுப்படிவம்; அதாவது நீலத்தில் வெண் கோடாக உருவப் படிவுறும் நிழற்படமுறையின் விளைவாகும்.

நிலப்பரப்பு ஒளிப்படக்கலை

[தொகு]

ஒளிப்படவியலில் நிலப்பரப்பு ஒளிப்படக்கலை அல்லது இயற்கை புகைப்படம் (Landscape photography) எடுத்தல் என்பது, இயற்கை மற்றும் வெளிப்புறங்களைப் படம்பிடிக்கும் ஒரு ஒளிப்படக் கலையாகும். பார்வையாளர்களைக் காட்சிக்குள் கொண்டுவரும் விதத்தில், பிரமாண்டமான நிலப்பரப்புகள் முதல் சில நெருக்கமான விவரங்கள் வரை, சிறந்த புகைப்படங்கள் எடுத்தலில் ஒரு புகைப்படக் கலைஞரின் இயற்கையுடனான தொடர்பை நிரூபிக்கின்றன.

[13]


[13]

Landscape Photography

அளவீட்டு முறை (ஒளிப்படவியல்)

[தொகு]

ஒளிப்படவியலில் அளவீட்டு முறை (Metering mode) என்பது, புகைப்படம் எடுப்பதில் ஒரு ஒளிப்படக்கருவியின் சரியான வெளிப்பாட்டை (Exposure) தீர்மானிக்கும் வழியைக் குறிக்கிறது. ஒளிப்படக்கருவிகளை பயன்படுத்தும்போது, பொதுவாக குறிப்பிட்ட இடம் (Spot), நிலையிட்ட சராசரி (Center-weighted average) அல்லது பல மண்டலம் {multi-zone) போன்ற அளவீட்டு முறைகளுக்கு இடையே தேர்ந்தெடுத்து செயற்படுத்தப்படுகிறது. [14]

அண்ணா நெல் (ஆர்) 4

[தொகு]

அண்ணா நெல் (ஆர்) 4 அல்லது பி எம் கே (ஆர்) 4 (ANNA (R) 4 Or PMK (R) 4)[15]எனப்படும் இந்த நெல் இரகம், தமிழகத்தின் புதிய நெல் வகையாகும். பந்த் தன் 10 மற்றும் ஐ இ டி 9911 (Pant dhan 10 X IET 9911) போன்ற நெல் வகைகளை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டது.[15]

வெளியீடு

[தொகு]

இந்த நெல் இரகத்தை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) கீழ் இயங்கிவரும், இராமநாதபுரம் மாவட்டத்தின் பரமக்குடியில் அமைந்துள்ள "வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்", (Agricultural Research Station, Paramakudi) 2009 ஆம் ஆண்டு வெளியிட்டது.[15]


தமிழகத்தின், ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள, மணற்பாங்கானப் பிராந்தியமாகக் காணப்படும் ரெகுநாதபுரம் பகுதிகளில் பிரதானமாக விளைவிக்கக்கூடிய இந்நெற்பயிர், நீர்நிலைகளின் கரையோர மணல் கலந்த மண் இதற்கு மிகவும் ஏற்றது.[16]

காலம்

[தொகு]

குறுகியக் கால நெற்பயிரான இது, 120 நாட்களில் வறட்சியைத் தாங்கி மிக உயரமாக 5,½ - 6,½ அடி வரையில் வளரக்கூடிய இந்த நெல் இரகம், கடலோரப்பகுதிகளிலும், மற்றும் ஆற்றுப்படுகைகளிலும் காணப்படும் மணற்பாங்கான நிலங்களில் நன்கு செழிக்கும்.

மகசூல்

[தொகு]

ஒரு ஏக்கருக்கு 2000 - 2100 கிலோ வரையிலும் மகசூல் கிடைப்பதாக கருதப்படும் இந்த வகை நெற்பயிருக்கு, முதல் 3 மாதகால இடையில் ஒருமுறை மழையிலேயே சிறந்த மகசூலை தரக்கூடியதாகும்.[16]

குறிப்புகள்

[தொகு]
  • அரியான் நெல் வகையில், (அ) வெள்ளை அரியான் (ஆ) கருப்பு அரியான் (இ) சிவப்பு அரியான் மற்றும் (ஈ) வாழை அரியான் என நான்கு வகைகள் உள்ளன.
  • அரியான் நெல் வகை அறுவடையை, முதலில் மேற்புற நெற்கதிர்களையும், இரண்டாவது நடுவக வைக்கோலையும், பிறகு அடித்தண்டு என மூன்று நிலைகளில் அறுவடை செய்யப்படுகிறது.
  • இவ்வகை நெற்பயிர்கள், இலை சுருட்டுப் புழுக்களாலும, தண்டு துளைப்பான் பூசிக்களாலும் எளிதில் பாதிக்கக்கூடிய நெற்பயிர் எனக் கூறப்படுகிறது.[16]

இவற்றையும் காண்க

[தொகு]

அன்புமுனுசாமிᗔ உரையாடுக! :

சான்றுகள்

[தொகு]
  1. [1]
  2. [2]
  3. [3]
  4. [4]
  5. [5]
  6. [6]
  7. [7]
  8. கம்பன் சம்பா நெல்லில் கூடுதல் மகசூல்
  9. மூலமும்‌-உணயும்‌
  10. "சித்த மருத்துவத்தின்படி வெவ்வேறு வகையான அரிசிகள் மற்றும் அதன் மருத்துவ குணங்கள்-குறுஞ்சம்பா அரிசி". www.tnalldriversassociation.in - © 2024 (ஆங்கிலம்). Retrieved 2025-06-07.
  11. "An Introduction to Wedding Photography: Styles and Techniques". https://liamsmithphotography.com/wedding-photography/resources-for-clients/wedding-photography-styles/. 
  12. 12.0 12.1 12.2 Francis, Kathleen (2007). The Focal Encyclopedia of Photography. Focal Press. p. 341. ISBN 978-0240807409.
  13. 13.0 13.1 [http:http://photographylife.com/landscapes "Landscape Photography: -"]. www.photographylife.com (ஆங்கிலம்). © 2024. Retrieved 2025-01-02. {{cite web}}: Check |url= value (help); Check date values in: |date= (help) பிழை காட்டு: Invalid <ref> tag; name "land" defined multiple times with different content
  14. "Metering (ஆங்கிலம்)". 2020 Nikon Corporation. © 2020 Nikon Corporation. Retrieved 19 11 2020. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  15. 15.0 15.1 15.2 "New varieties of Paddy - PMK(R) 4 or Anna(R) 4". www.agritech.tnau.ac.in (ஆங்கிலம்). © 2015 TNAU. Retrieved 2019-06-25. {{cite web}}: Check date values in: |date= (help) பிழை காட்டு: Invalid <ref> tag; name "agritech" defined multiple times with different content
  16. 16.0 16.1 16.2 "Traditional Varieties grown in Tamil nadu - Ariyaan". agritech.tnau.ac.in (ஆங்கிலம்). © 2015 TNAU. Retrieved 2017-02-08. {{cite web}}: Check date values in: |date= (help)


புதுவை 7 (நெல்)

[தொகு]

பி ஒய்- 7 (PY 7) (வேளாண் வழக்கு அன்னலட்சுமி (Annalakshmi) எனப்படும் இந்த நெல் இரகம், புதுச்சேரி நெல் வகையாகும்.[1]

வெளியீடு

[தொகு]

இந்திய நடுவண் அரசின் ஒன்றியப் பகுதியான புதுச்சேரியின் வேளாண் அறிவியல் நிலையம், 2007 ஆம் ஆண்டு, இந்த நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[2]

காலம்

[தொகு]

கூடுதல் குறுகியகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 120 - 125 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது. இதுபோன்ற கூடுதல் குறுகியகால நெற்பயிர்கள், பின் சம்பா பட்டத்திற்கு (பருவத்திற்கு) ஏற்றதாக கூறப்படுகிறது.[1]

சாகுபடி

[தொகு]

பாசன வசதியுள்ள பகுதிகளில் நன்கு வளரக்கூடிய இந்த நெல் வகை, இந்திய ஒன்றியப் பகுதியான புதுச்சேரி, மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.

  • இந்த நெல் இரகம், ஒரு எக்டேருக்கு 5500 கிலோவரை (5, 5 t/ha) மகசூல் தரக்கூடியது.
  • இந்த நெற்பயிர், தண்டு துளைப்பான் மற்றும் இலைசுருட்டு புழு ஆகியவைகளை எதிர்த்து வளரக்கூடியதாகும்.
  • நடுத்தர மெல்லிய, வெள்ளை அரிசியைக்கொண்ட நெல் இரகமாகும்.[1]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "P.K. Krishi Vigyan Kendra PuducherryVarieties developed and released: -" (PDF). www.icar-iirr.org (ஆங்கிலம்). © 2018. Retrieved 2018-07-11. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. "Some of the achievements by the Kendra since its inception are -". agri.puducherry.gov.in (ஆங்கிலம்). © 2018. Retrieved 2018-07-11. {{cite web}}: Check date values in: |date= (help)

வெளியிணைப்புகள்

[தொகு]

வெளியீடு

[தொகு]

இந்திய நடுவண் அரசின் ஒன்றியப் பகுதியான புதுச்சேரியின் வேளாண் அறிவியல் நிலையம், 1979 ஆம் ஆண்டு, இவ்வகை நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[1]

சான்றுகள்

[தொகு]
  1. "Some of the achievements by the Kendra since its inception are -". agri.puducherry.gov.in (ஆங்கிலம்). © 2018. Retrieved 2018-06-27. {{cite web}}: Check date values in: |date= (help)

moolam

[தொகு]

File:Red Rice Paddy field in Japan 002.jpg

(LEVY) ORDER, 1984]

மூலங்கள்

[தொகு]

(Oryza sativa L.) in India]

ஜால்மகன் (டி டபிள்யூ - 6167) (நெல்)

[தொகு]

ஜால்மகன் (டி டபிள்யூ - 6167) (Jalmagan (DW-6167) என்பது; 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, மரபுசாரா, நீண்டக்கால, நெல் வகையாகும். தமிழகத்தில் ஆகத்து - செப்டம்பர் மாதம் வரையிலான சம்பா பட்டத்திற்கு ஏற்றதாக கருதப்படும் இது, 160 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது.[1]

பரோ ( Barho) எனும் நெல் வகையிலிருந்து தெரிவுசெய்து உருவாக்கப்பட்ட இந்நெல் வகை, வெள்ளம் புரண்ட பகுதிகளில் செழித்து வளரக்கூடியது. 150 - 400சென்டிமீட்டர் (150-400 cm) உயரமான இந்த நெற்பயிரின் தானியமணிகள், குறுகி தடித்து காணப்படுகிறது. 3000 - 3500 கிலோ வரை (30-35 Q/ha) மகசூல் தரவல்ல இந்த நெல் இரகம் வடஇந்தியப் பகுதியான உத்தரப் பிரதேசத்தில் பெரும்பான்மையாக பயிரிடப்படுகின்றது.[2]

ஐ ஆர் - 64 (நெல்)

[தொகு]

ஐ ஆர் - 64 (IR 64) எனப்படும் இந்த நெல் வகை, ஐ ஆர் 5657 - 33 - 2 - 1, மற்றும் ஐ ஆர் 2061 - 465 - 1 - 5 - 3 (IR 5657-33-2-1 / IR 2061-465-1-5-3) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழகத்தின் புதிய நெல் இரகமாகும்.[3]

  • வெளியீடு

இந்த நெல் இரகத்தை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) கீழ் இயங்கிவரும், திருச்சியில் அமைந்துள்ள "அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்," (Anbil Dharmalingam Agricultural College and Research Institute) 1995 ஆம் ஆண்டு வெளியிட்டது.[4][5]

குண்டுச்சம்பா (நெல்)

[தொகு]

குண்டுச்சம்பா (Gundu samba) எனப்படும் இந்த நெல் வகை, தமிழகத்தின் ஒரு பாரம்பரிய நெல் வகையாகும்.[6]

மருத்துவ குணம்

[தொகு]

குண்டு சம்பாவின் அரிசி உணவு சாப்பிடுவதால், நாவறட்சியைப் போக்கும். ஆனாலும் இதன் கரப்பான் எனும் பிணியை உண்டாக்குவதோடு, பசியை மந்திக்கச் செய்வதாகவும் கூறப்படுகிறது.[7]

தொன்மை குறிப்பு

[தொகு]

குதிரைகட்டி ஐலேலப்படி சேர்க்குழச்சு

குண்டுச்சம்பா ஐலேலப்படி நாத்துநட்டு

ஐலேலப்படி நாத்துநட்டோ ஆளுகளே

ஐலேலப்படி கூப்பிடுங்க பிரியமின்னா...
  • இப்பாடல் அக்காலப் பெண்கள் நாற்று நடும் வேளையில், களைப்பாற பாடுவதை வழமையாகக் கொண்டிருந்தனர் என்பது மூலாதாரத்தில் உள்ளது.[8]



களர் நிலங்களில் (காரத்தன்மை வாய்ந்த நிலங்கள்) அதன் அமிலத்தன்மையை ஏற்று வளரக்கூடிய இந்நெல் வகை,[9] எஸ் ஆர் 26பி (SR 26B) என்ற திரிபு பெயரைக்கொண்ட களர் சம்பா, 180 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய நீண்டகால நெல் வகையாகும்.[10]


[11] சம்பா வகைகளில், உடல் பித்தத்தை இந்த ஈர்க்குச்சம்பாவின் அரிசிச்சோறு, மிகவும் சுவையுடையதாக கருதப்படுகிறது.[12]



 பட்டத்திற்கு ஏற்ற மத்தியகால நெல் இரகமான இது, 130 - 140 நாட்களில்  அறுவடைக்கு வரக்கூடியது.[13] வறட்சியைத் தாங்கி வளரும் திறனுடைய இந்த நெல் வகை, நெற்கதிர்கள் உரசும் போது மணம் வீசுக்கூடியதாக கூறப்படுகிறது.[14] உடல் வலியை போக்க முக்கிய பங்குவகிக்கும் இந்த இலுப்பைப்பூ சம்பா, அதிக மருத்துவகுணம் உடையதாக கருதப்படுகிறது.[15]

குறிப்பு

[தொகு]

பாரதி (பி டி பி - 41) (Bharthi (PTB-41) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் நெல் வகையாகும்.[16]

வார்ப்புருக்கள்

[தொகு]

வழிகாட்டி வேண்டுகோள்

[தொகு]

வணக்கம் , தாங்கள் சிறப்பாக பங்களித்து வருவதில் மட்டற்ற மகிழ்ச்சி, புதுப்பயனரான தங்களுக்கு ஒருசில ஆலோசனை வழங்குவதில் தவறில்லையென்றே நினைக்கிறேன்.

  • தாங்கள் ஒரு கட்டற்ற களஞ்சியத்தில் சேவை அளிக்கிறீர்கள் என்பதில் பெருமைகொள்ளுங்கள்.
  • விக்கிபீடியா அதிகளவில் மாணவர்கள் எடுத்தாலும் தளம் என்பதை மறவாதிர்கள்.
  • நம்பத்தகுந்த ஊடகங்களிலிருந்து தகவல்களை திரட்டி எழுதுங்கள்.
  • தாங்கள் தொகுக்கும் ஒவ்வொரு வரிகளுக்கும் சான்றுகள் உள்ளதா என்பதை உறுதி செய்யுங்கள்.
  • தாங்களாகவே ஒரு தலைப்பை தேர்வுசெய்து எழுதுவது விக்கிக்கு உகந்தல்ல, மேலும் கற்பனையாகவோ, வர்ணனையாகவோ மிகைப்படுத்தப்பட்ட சொற்களாகவோ எழுதுவது நன்றல்ல என்பதை உணருங்கள்.
  • தயவுகூர்ந்து மற்ற வலைப்பதிவுகளிலிருந்து படியெடுத்து (copy) சேர்க்காமல், தட்டச்சு செய்யுங்கள் அது உங்களின் எழுதும் திறனை மேம்படுத்துவதோடு பதிப்புரிமை மீறலையும் தடுக்கும்.
  • ஆங்கில விக்கிபீடியாவிலுள்ள கட்டுரைகளை மொழிபெயர்த்து எழுதுவது சாலச்சிறந்தது.
  • அருள்கூர்ந்து தாங்களின் மணல்தொட்டி பக்கத்தைப் பயன்படுத்தி எழுதி, பின்னர் முதன்மை பக்கத்தில் சேருங்கள்.
  • தயக்கமின்றி முதல் மூன்று வரிகளை தொகுத்து பதிவிட்டு உங்கள் கணக்கில் சேர்த்திடுங்கள் பின்னர் வளர்த்தெடுத்துக்கொள்ளலாம்.
  • தாங்கள் எழுதும் கட்டுரைகளில் எண்ணிக்கை முக்கியமன்று, தரமே முக்கியமென்பதில் உறுதியுடன் செயல்படுங்கள்.
  • விக்கிபீடியா நடையை அறிந்துக்கொள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளை வாசியுங்கள்.
  • புதுப்பயனரான தாங்கள் வார்ப்புருக்களை கையாள்வதில் அதிக கவனம் தேவை ஏனெனில் அது மென்பொருள் சம்பந்தப்பட்டதாகும்.
  • நீங்கள் தேர்ந்தெடுக்கும் தலைப்புகளில் வேறொரு அல்லது, வேறுபெயரில் அதே கட்டுரை விக்கிபீடியாவில் இருக்கலாம் மேலேயுள்ள தேடல் பெட்டகத்தில் உங்கள் கட்டுரையின் தலைப்பினையிட்டு உறுதிசெய்ய மறவாதீர்கள்.
  • உங்கள் கட்டுரையை நீக்காமல் இருக்க முக்கிய மூன்று முறைகளை கடைபிடிப்பது அவசியம், 1 → தக்க மேற்கோள்களை சேர்ப்பது, 2 → விக்கி நடையில் தொகுப்பது, மற்றும் 3 → தகுந்த பகுப்புகளை இணைப்பது.
  • தங்கள் எழுதும் தங்கிலிஷ் சொற்களை தவிர்த்திடுங்கள் எ. கா: பஸ், கார், பைக் போன்றவைகள்.
  • ஆங்கில கட்டுரைகளை கூகுள் மொழிபெயர்ப்பு கருவியைக்கொண்டு உருவாக்கும் கட்டுரைகள் சரியான சொற்றொடரை அமைக்காது எனவே, அக்கட்டுரைகளை அப்படியே உள்வாங்கி தமிழில் தட்டச்சு செய்வதே சிறந்தது.
  • நீங்கள் தொடங்கிய கட்டுரையில் பகுப்புகளோ, தரவுகளோ மற்றும் வார்ப்புருக்களில் பிழை ஏற்ப்பட்டாலோ அக்கட்டுரையின் உரையாடல் பக்கத்திலோ, அல்லது ஒத்தாசை பக்கத்திலோ தெரிவியுங்கள் மூத்த விக்கிபீடியர்கள் உதவிக்கு வருவார்கள்.
  • இயன்றவரை தொடர்ந்து பங்குபற்றுங்கள் பிழைகள் நேர்ந்திடுமோ என அஞ்சவேண்டாம்.
தமிழ் ஆசிரியரான தாங்கள், தமிழ் விக்கிபீடியாவிலுள்ள கட்டுரைகளை பிழைத்திருத்தம் செய்து தொண்டாற்ற அன்போடு அழைக்கிறோம். மறுமொழி இருப்பின் தெரியப்படுத்தவும் நன்றிகள்.--அன்பு♥முனுசாமிᗔ

உறவாடுகᗖᗗஉரையாடுக! : 12:30 12 சூலை 2017 (UTC)

மூலைவிட்ட முறை

[தொகு]

மூலைவிட்ட முறை (DM)




புற இணைப்புகள்

[தொகு]
  • GM- gall midge - meaning in Tamil - ஆனைக்கொம்பன் ஈ
  • BPH-Brown plant hopper- meaning in Tamil - பழுப்பு நிற புகையான்



அகத்தியர் குணபாடம்

[தொகு]

சீரகச்சம் பாவரிசி தின்னச் சுவையாகும்
பேரகத்து வாதமெல்லாம் பேருங்காண் – வாருலகில்
உண்டவுட னேபசியும் உண்டாகும் பொய்யலவே
வண்டருறை பூங்குழலே ! வாழ்த்து.

மேற்கூறிய பாடலின் பொருளானது, இனிப்புள்ள இந்த சீரகச்சம்பா அரிசியை உண்டவனுக்கு மீளவும் உண்பதற்குள் பசியைத் தூண்டும் வளிநோய்களை போக்கும் என கூறப்படுகிறது.[17]

சான்றுகள்

[தொகு]

  1. நெல் பட்டங்கள் - கோ. நம்மாழ்வார்
  2. "Details of Rice Varieties". drdpat.bih.nic.in (ஆங்கிலம்). 2017. Retrieved 2017-07-20. {{cite web}}: Text "65. Jalmagan (DW-6167)" ignored (help); Text "Page: 2" ignored (help)
  3. "Centre for Plant Breeding and Genetics (CPBG) rice/varieties". tnau.ac.in (ஆங்கிலம்). © 2017 TNAU. Retrieved 2017-09-22. {{cite web}}: Check date values in: |date= (help)
  4. "State Level Institutes - Anbil Dharmalingam Agricultural College and Research Institute, Tiruchy". tnau.ac.in/agriculturalcollegemadurai (ஆங்கிலம்). © 2017 TNAU. Retrieved 2017-09-22. {{cite web}}: Check date values in: |date= (help)
  5. Ruling Varieties - Medium Duration - TRY 1
  6. Asian Agri-History Vol. 18, No. 1, 2014 (5–21) |The Art of Naming Traditional Rice Varieties and Landraces by Ancient Tamils |16 Naming traditional rice varieties
  7. "பாரம்பரிய நெல் இரகங்களில் உள்ள மருதுவக் குணங்கள் -". nammalvar.co.in (தமிழ்). 2017. Retrieved 2017-07-21.
  8. [http://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/105967/11/11_chapter%205.pdf 11_chapter 5.pdf பக்கம்: 168 - இயல் நான்கு - பண்ணைப்பாடால்களும், சாதி இறுக்கங்களும்]
  9. 18 Naming traditional rice varieties |Kalar samba |The Art of Naming Traditional Rice Varieties and Landraces by Ancient Tamils |Asian Agri-History Vol. 18, No. 1, 2014 (5–21)
  10. "Strain No. - Local Name - Duration of crop - page: 102 - Samba variety" (PDF). shodhganga.inflibnet.ac.in (ஆங்கிலம்). © 2015 TNAU. Retrieved 2017-07-21. {{cite web}}: Check date values in: |date= (help)
  11. பக்கம்: 130 - 131 |Traditional paddy varieties in Siddha texts and their properties
  12. Sat Jun 22, 2013 10:52 pm |தினம் ஒரு மருத்துவக் குறிப்பு
  13. நெல் பட்டங்கள் - கோ. நம்மாழ்வார்
  14. சம்பா வயலில் குருவிகளும், தட்டான்களும்.
  15. "Traditional Rice Varieties-Illupai poo". agritech.tnau.ac.in (ஆங்கிலம்). © 2015 TNAU. Retrieved 2017-07-20. {{cite web}}: Check date values in: |date= (help)
  16. Notified Rice Varieties in Kerala, India
  17. சித்தர்களின் கூற்றுப்படி -அரிசி வகைகள் -பயன்கள் -அறிவியல் ஆராய்ச்சி

பூகம்பங்களின் பட்டியல்கள்

[தொகு]

பூகம்பங்களின் பட்டியல்கள் (Lists of earthquakes) பின்வரும் பூகம்பப் பட்டியலாக உள்ள இது, அளவு மற்றும் இறப்புகள் மூலம் நில அதிர்ச்சிகள் பற்றியது.

2016 இன் பூகம்பங்களின் பட்டியல்

[தொகு]

2016 இன் பூகம்பங்களின் பட்டியல் (List of earthquakes in 2016)

இந்திய ஆறுகளின் பட்டியல்

[தொகு]

இந்திய ஆறுகளின் பட்டியல் (List of rivers of India)

ஆறுகளின் பட்டியல்கள்

[தொகு]

ஆறுகளின் பட்டியல்கள் (Lists of rivers)

ஐரோப்பிய ஆறுகளின் பட்டியல்

[தொகு]

ஐரோப்பிய ஆறுகளின் பட்டியல் (List of rivers of Europe)

நெல் வகைகளின் பட்டியல்

[தொகு]

நெல் வகைகளின் பட்டியல் (List of rice varieties)

ஊர்கள்

[தொகு]

அய்யம்பேட்டை, (காஞ்சிபுரம்)

[தொகு]
  • அய்யம்பேட்டை (Ayyampettai)

நபர்கள்

[தொகு]
  • நாராயணசாமி நாயுடு (G. Narayanasamy Naidu) [18][19]
  • பால் பெர்க் (Paul Berg)
  • உறூப் (Uroob)
  • உதய் ஷங்கர் (Uday Shankar)
  • சுனித் குமார் சட்டர்ஜி (Suniti Kumar Chatterji)
  • ஜூலியஸ் ராபர்ட் மேயர் (Julius von Mayer)
  • ஆன்ரே ஜிதே (André Gide)
  • வில்லியம் கில்பர்ட் (வானவியலாளர்) (William Gilbert (astronomer)
  • ஸ்டான்லி கோஹன் (சமூக அறிவியல்) Stanley Cohen (sociologist)
  • பீர்பால் சாஹ்னி (Birbal Sahni)
  • கஜானன் மாதவ் முக்திபோத் (Gajanan Madhav Muktibodh)
  • ஷிர்ஷேந்து முகோபாத்யாய் (Shirshendu Mukhopadhyay)
  • ஜான் ஜோலி (John Joly)
  • லாலா ஹர்தயாள் (Har Dayal)
  • ருடால்ஃப் லுட்விக் கார்ல் வர்ச்சோ (Rudolf Virchow)
  • லூயிஸ் லின் ஹே (Louise Hay)
  • ராம்சந்திர சுக்லா (Ramchandra Shukla)
  • பக்திவினோதா தாகூர் (Bhaktivinoda Thakur)
  • ஃபிராக் கோரக்புரி (Firaq Gorakhpuri)
  • பிரம்ம பிரகாஷ் (Brahm Prakash)
  • ஷார்லட் கிரிம்கீ (Charlotte Forten Grimké)
  • கிறிஸ்டியன் ஐக்மான் (Christiaan Eijkman
  • அவனீந்திரநாத் தாகூர் (Abanindranath Tagore)
  • லியான் யூரிஸ் (Leon Uris)

மேற்கு எயார் சுவீடன் வானூர்தி 294

[தொகு]

மேற்கு எயார் சுவீடன் வானூர்தி 294 (West Air Sweden Flight 294)

தால்லோ ஏர்லைன்சு வானூர்தி 159

[தொகு]

டால்லோ ஏர்லைன்சு வானூர்தி 159 (Daallo Airlines Flight 159)

தாரா ஏயர் வானூர்தி 193

[தொகு]

தாரா ஏயர் வானூர்தி 193 (Tara Air Flight 193)

பிளைதுபாய் வானூர்தி 981

[தொகு]

பிளைதுபாய் வானூர்தி 981 (Flydubai Flight 981)

2016 கசுதாமன்டப் எயார் விபத்து

[தொகு]

2016 கசுதாமன்டப் எயார் விபத்து (2016 Air Kasthamandap crash)

விக்கிப்பீடியா: விக்கி திட்டத்தின் வானூர்தி / விமான நிறுவன இலக்குகளின் பட்டியல்கள்: ஆசியா

[தொகு]

விக்கி திட்டத்தின் ஆசிய வானூர்தி மற்றும் விமான நிறுவன இலக்குகளின் பட்டியல்கள் (Wikipedia:WikiProject Aviation/Airline destination lists: Asia)


ஆசியாவின் பரபரப்பான வானூர்தி நிலையங்களின் பட்டியல்

[தொகு]

ஆசியாவின் பரபரப்பான வானூர்தி நிலையங்களின் பட்டியல் (List of the busiest airports in Asia) இது, ஆசியாவின் ஆண்டு முழுவதும் பயணிகளால் பரபரப்பு மிகுந்து காணப்படும், வானூர்தி நிலையங்களின் பட்டியலாகும்.

உள்ளடக்கம்
2015 புள்ளி விவரங்கள் 2011 புள்ளி விவரங்கள் 2010 புள்ளி விவரங்கள் 2009 புள்ளி விவரங்கள் 2008 புள்ளி விவரங்கள் சான்றுகள்

2015 புள்ளி விவரங்கள்

[தொகு]

2011 புள்ளி விவரங்கள்

[தொகு]

2010 புள்ளி விவரங்கள்

[தொகு]

2009 புள்ளி விவரங்கள்

[தொகு]

2008 புள்ளி விவரங்கள்

[தொகு]

சான்றுகள்

[தொகு]

சான்றாதாரங்கள்

[தொகு]

சபேனா ஒஒ-ஏயுபி ஆஸ்டெண்ட் பொறிவு

[தொகு]

சபேனா ஜங்கர்சு யூ 52 விபத்து (Sabena OO-AUB Ostend crash) எனும் இது, 1937-ஆம் ஆண்டு, நவம்பர் 16-இல் நடந்த ஒரு வானூர்தி விபத்தாகும்.[1]

சான்றாதாரங்கள்

[தொகு]

  1. "Accident description". aviation-safety.net. © 1996-2016. Retrieved 2016-09-20. {{cite web}}: Check date values in: |date= (help)


சலிக்கவும்

[தொகு]
  • நுட்பவியல் கலைச்சொற்கள் →

2D - இருதிரட்சி 3D - முத்திரட்சி Battery - மின்கலம் Bluetooth - ஊடலை Broadband - ஆலலை CCTV - மறைகாணி Charger - மின்னூக்கி Cyber - மின்வெளி Digital - எண்மின் Facebook - முகநூல் GPS - தடங்காட்டி Hard disk - வன்தட்டு Hotspot - பகிரலை Inkjet - மைவீச்சு Instagram - படவரி LED - ஒளிர்விமுனை Laser - சீரொளி Meme - போன்மி Messanger - பற்றியம் OCR - எழுத்துணரி Offline - முடக்கலை Online - இயங்கலை Print Screen - திரைப்பிடிப்பு Printer - அச்சுப்பொறி Projector - ஒளிவீச்சி Router - திசைவி Scanner - வருடி Selfie - தம்படம் Sim Card - செறிவட்டை Skype - காயலை Smartphone - திறன்பேசி Telegram - தொலைவரி Thumbdrive - விரலி Thumbnail - சிறுபடம் Twitter - கீச்சகம் WeChat - அளாவி WhatsApp - புலனம் WiFi - அருகலை Youtube - வலையொளி

நன்றிகள்!--அன்புமுனுசாமிஉறவாடுகஉரையாடுக : 00:00, 13 அக்டோபர் 2016 (UTC)

நன்றிகள்!--அன்புமுனுசாமிஉறவாடுகஉரையாடுக : 00:25, 04 சனவரி 2017 (UTC)


சலிக்கவும்

[தொகு]
  • நுட்பவியல் கலைச்சொற்கள் →

2D - இருதிரட்சி 3D - முத்திரட்சி Battery - மின்கலம் Bluetooth - ஊடலை Broadband - ஆலலை CCTV - மறைகாணி Charger - மின்னூக்கி Cyber - மின்வெளி Digital - எண்மின் Facebook - முகநூல் GPS - தடங்காட்டி Hard disk - வன்தட்டு Hotspot - பகிரலை Inkjet - மைவீச்சு Instagram - படவரி LED - ஒளிர்விமுனை Laser - சீரொளி Meme - போன்மி Messanger - பற்றியம் OCR - எழுத்துணரி Offline - முடக்கலை Online - இயங்கலை Print Screen - திரைப்பிடிப்பு Printer - அச்சுப்பொறி Projector - ஒளிவீச்சி Router - திசைவி Scanner - வருடி Selfie - தம்படம் Sim Card - செறிவட்டை Skype - காயலை Smartphone - திறன்பேசி Telegram - தொலைவரி Thumbdrive - விரலி Thumbnail - சிறுபடம் Twitter - கீச்சகம் WeChat - அளாவி WhatsApp - புலனம் WiFi - அருகலை Youtube - வலையொளி

நன்றிகள்!--அன்புமுனுசாமிஉறவாடுகஉரையாடுக : 00:00, 13 அக்டோபர் 2016 (UTC)

நன்றிகள்!--அன்புமுனுசாமிஉறவாடுகஉரையாடுக : 00:25, 04 சனவரி 2017 (UTC)

பயிற்சி

[தொகு]
அசத்தும் புதிய பயனர் பதக்கம்
தினமும் தொடர்ந்து கட்டுரை எழுதிக்கொண்டிருப்பதை பாராட்டி இப்பதக்கத்தை வழங்குகிறேன். தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க வாழ்த்துக்கள். --TNSE N.ANBU KPM (பேச்சு) 10:19, 8 சூலை 2017 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Anbumunusamy/மணல்தொட்டி&oldid=4402704" இலிருந்து மீள்விக்கப்பட்டது