ஆடுதுறை - 23 (நெல்)
தோற்றம்
| ஆடுதுறை - 23 ADT 23 |
|---|
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| நல் விதைத் தேர்வு முறை |
| வகை |
| புதிய நெல் வகை |
| காலம் |
| 120 - 125 நாட்கள் |
| வெளியீட்டு நிறுவனம் |
| TRRI (TNAU), ஆடுதுறை |
| மாநிலம் |
| தமிழ் நாடு |
| நாடு |
ஏ டி டீ - 23 (ADT 23) நெல் தமிழ் நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. நல் விதைத் தேர்வு (Pureline) முறையில் இந்த இரகம் உருவாக்கப்பட்டது . இதன் சாகுபடி காலம் 120 நாட்கள் ஆகும். இது பாசனவசதி உள்ள வயல்களில் நன்கு வளரும்.[1]
சிறப்பம்சம்
[தொகு]இதன் நிறம் சிகப்பாக இருக்கும். களர் நிலங்களில் தாங்கி வளரக்கூடியது. தஞ்சை மாவட்ட கடலோரப் பகுதிகளுக்கு ஏற்ற நெல் இரகமாகும்.
சாகுபடிக்கு ஏற்ற இடங்கள்
[தொகு]தமிழகம், மற்றும் பாண்டிச்சேரியிலும் நன்கு வளரக்கூடியது. அதனால் இப்பகுதிகளில் அதிகம் பயிரிடப்படுகிறது