பி எம் கே - 2 (நெல்)
பி எம் கே - 2 - (PMK 2) |
---|
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
கலப்பினம் |
ஐ ஆர் - 13564 - 149 X ஏஎஸ்டி - 4 |
வகை |
புதிய நெல் வகை |
காலம் |
110 - 115 நாட்கள் |
மகசூல் |
3200 கிலோ ஒரு எக்டேர் |
வெளியீடு |
1994 |
மாநிலம் |
தமிழ்நாடு |
நாடு |
![]() |
பி எம் கே - 2 (PMK 2) எனப்படும் இந்த நெல் வகை, ஐ ஆர் - 13564 - 149 மற்றும் ஏஎஸ்டி - 4 (IR 13564 –149 / ASD 4) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழகத்தின் புதிய நெல் இரகமாகும்.[1]
வெளியீடு[தொகு]
இந்த நெல் இரகத்தை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) கீழ் இயங்கிவரும், இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் அமைந்துள்ள வேளாண் ஆராய்ச்சி நிலையம், (Agricultural Research Station, Paramakudi (ARS) 1994 ஆம் ஆண்டு வெளியிட்டது.[2]
இவற்றையும் காண்க[தொகு]
சான்றுகள்[தொகு]
- ↑ "Centre for Plant Breeding and Genetics (CPBG) rice/varieties". tnau.ac.in (ஆங்கிலம்). © 2017 TNAU. 2017-09-17 அன்று பார்க்கப்பட்டது. Check date values in:
|date=
(உதவி) - ↑ "Technologies Developed Varieties released - Rice". Agricultural Research Station, Paramakudi (ஆங்கிலம்). © 2002-2003 TNAU. 2016-07-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-09-17 அன்று பார்க்கப்பட்டது. Check date values in:
|date=
(உதவி)