ஆடுதுறை - 35 (நெல்)
தோற்றம்
| ஆடுதுறை - 35 ADT 35 |
|---|
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| பவானி x ஜெயா |
| வகை |
| புதிய நெல் வகை |
| காலம் |
| 130 - 135 நாட்கள் |
| மகசூல் |
| 4500 கிலோ எக்டேர் |
| வெளியீடு |
| 1979 |
| வெளியீட்டு நிறுவனம் |
| TRRI (TNAU), ஆடுதுறை |
| மாநிலம் |
| தமிழ் நாடு |
| நாடு |
ஏ டி டீ - 35 (ADT 35) எனப்படும் இந்த நெல் வகை, பவானி மற்றும் ஜெயா (Bhavani / Jaya) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]
இவற்றையும் காண்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்) - CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017. Retrieved 2017-08-13.