ஆடுதுறை - 48 (நெல்)
தோற்றம்
| ஆடுதுறை (ஆர்) - 48 ADT (R) 48 |
|---|
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| ஐ இ டீ - 11412 x ஐஆர்-64 |
| வகை |
| புதிய நெல் வகை |
| காலம் |
| 95 - 100 நாட்கள் |
| மகசூல் |
| 4800 கிலோ எக்டேர் |
| வெளியீடு |
| 2005 |
| வெளியீட்டு நிறுவனம் |
| TRRI (TNAU), ஆடுதுறை |
| மாநிலம் |
| தமிழ் நாடு |
| நாடு |
ஏ டி டீ - 48 (ADT (R) 48) எனப்படும் இந்த நெல் வகை, , ஐ இ டீ - 11412 மற்றும் ஐ ஆர் - 64(IET 11412 / IR 64) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]
இவற்றையும் காண்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ "Plant Breeding & Genetics Unit - ADT (R) 48 - 2005 (IET 11412 / IR 64)". tnau.ac.in (ஆங்கிலம்) - CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017. Retrieved 2017-08-16.