ஆடுதுறை - 46 (நெல்)
Appearance
ஆடுதுறை (ஆர்) - 46 ADT (R) 46 |
---|
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
கலப்பினம் |
ஏடிடீ-38 x கோ-45 |
வகை |
புதிய நெல் வகை |
காலம் |
135 - 140 நாட்கள் |
மகசூல் |
6170 கிலோ எக்டேர் |
வெளியீடு |
2002 |
வெளியீட்டு நிறுவனம் |
TRRI (TNAU), ஆடுதுறை |
மாநிலம் |
தமிழ் நாடு |
நாடு |
இந்தியா |
ஏ டி டீ - 46 (ADT (R) 46) எனப்படும் இந்த நெல் வகை, ஏ டி டீ - 38 மற்றும் கோ - 45 (ADT 38 / CO 45) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]
இவற்றையும் காண்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ "Plant Breeding & Genetics Unit - ADT(R) 46 - 2002 (ADT 38 / CO 45)". tnau.ac.in (ஆங்கிலம்) - CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-08-17.