கோவை - 47 (நெல்)
Appearance
கோ - 47 CO 47 | |
---|---|
பேரினம் | ஒரய்சா சாட்டிவா |
கலப்பினப் பெற்றோர் | ஐ ஆர் - 50 x கோ - 43 (IR 50 x CO 43) |
பயிரிடும்வகை | TNAU, கோவை |
தோற்றம் | 1999, கோவை, தமிழ் நாடு, இந்தியா[1] |
கோ - 47 (CO 47) எனப்படும் இந்த நெல் வகை, ஐ ஆர் - 50 மற்றும் கோ - 43 (IR 50 x CO 43) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]
வெளியீடு
[தொகு]தமிழக கோவை மாவட்டத்தின், கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU), 1999 ஆம் ஆண்டு, இவ்வகை நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[1]