ஆடுதுறை - 43
தோற்றம்
(ஆடுதுறை - 43 (நெல்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| ஆடுதுறை - 43 ADT 43 |
|---|
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| வெள்ளை பொன்னி x ஐஆர்-50 |
| வகை |
| புதிய நெல் வகை |
| காலம் |
| 110 - 115 நாட்கள் |
| மகசூல் |
| 5900 கிலோ எக்டேர் |
| வெளியீடு |
| 1998 |
| வெளியீட்டு நிறுவனம் |
| TRRI (TNAU), ஆடுதுறை |
| மாநிலம் |
| தமிழ் நாடு |
| நாடு |
ஆடுதுறை - 43 (ADT-43) முன்மொழிவு எண்: (IET-14878) எனும் இது; 1999 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட குறுகியகால நெல் வகையாகும். 110 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், மேம்படுத்தட்ட வெள்ளைப் பொன்னி என்ற நெல் இரகத்தையும், ஐ ஆர் 50 (IR 50) எனும் நெல் இரகத்தையும் இணை சேர்த்து உருவாக்கப்பட்ட நெல் வகையாகும். ஒரு எக்டேருக்கு சுமார் 5600 கிலோ (56 Q/ha) மசூலாக கிடைக்கக்கூடிய இந்த நெல் வகை, தமிழகத்தில் அதிகளவில் பயிரிடப்படுகிறது.[1]
புற இணைப்புகள்
[தொகு]- ஏ டி டீ - 43 நெல் விளைச்சல் படிமம்
- #ADT-43 நெல் ரகம் பற்றிய குறிப்புகள்-உழவனில் ஒருவன் Uzhavaniloruvan
சான்றுகள்
[தொகு]- ↑ "Details of Rice Varieties : Page 9 - 411 -ADT-43 (IET-14879)". drdpat.bih.nic.in (ஆங்கிலம்). 2017. Retrieved 2017-03-22.