இலுப்பைப்பூ சம்பா (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இலுப்பைப்பூ சம்பா
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
காலம்
130 - 140 நாட்கள்
தோற்றம்
பண்டைய நெல் வகை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

இலுப்பைப்பூ சம்பா (Iluppai poo samba) என்று அழைக்கப்படும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் வகையாகும். சம்பா பட்டத்திற்கு ஏற்ற மத்தியகால நெல் இரகமான இது, 130 - 140 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது.[1] வறட்சியைத் தாங்கி வளரும் திறனுடைய இந்த நெல் வகை, நெற்கதிர்கள் உரசும் போது மணம் வீசுக்கூடியதாக கூறப்படுகிறது.[2] உடல் வலியை போக்க முக்கிய பங்குவகிக்கும் இந்த இலுப்பைப்பூ சம்பா, அதிக மருத்துவகுணம் உடையதாக கருதப்படுகிறது.[3]

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]