கோவை - 43 (நெல்)
கோ - 43 CO 43 |
---|
![]() கோ 43 நெற்பயிர் |
பேரினம் |
ஒரய்சா சாட்டிவா |
கலப்பின பெற்றோர் |
தசல் x ஐ ஆர் - 20 (Dasal x IR 20) |
காலம் |
130 – 135 நாட்கள் |
மகசூல் |
5200 கிலோ ஒரு எக்டேர் |
வெளியீட்டு நிறுவனம் |
TNAU, கோவை |
தோற்றம் |
1982, கோவை, தமிழ் நாடு, ![]() |
கோ - 43 (நெல்) (CO 43) தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் நெல் இனப் பெருக்க நிலையம் மூலம் 1982 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த இரகம், தசல் மற்றும் ஐ ஆர் - 20 (Dasal x IR 20) போன்ற நெல் இரகங்களிலிருந்து இணைச் சேர்த்து உருவாக்கப்பட்டது. இதன் சாகுபடி காலம் 135 நாட்கள் ஆகும். தண்ணீர் வசதியுள்ள அனைத்து இடங்களிலும் இந்த நெல் ரகம் வளரும்.[2]
சிறப்பம்சங்கள்[தொகு]
இந்த நெல் இரகம் சன்ன ரக அரிசியாக இருக்கும். களர் மற்றும் உவர் நிலங்களில் வளரக்கூடியது. வளர்ந்து சாயாதது. எக்டேருக்கு 5.3 டன்கள் விளைச்சல் தர வல்லது.[3] தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் கோ 43 பயிரிடப்படுகிறது .
இவற்றையும் காண்க[தொகு]