ஆடுதுறை - 25 (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆடுதுறை - 25
ADT 25
வேளாண் பெயர்
குலைநோய் எதிர்க்கும் சிறுமணி
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
ஏடிடீ-2 x கோ-4
வகை
புதிய நெல் வகை
காலம்
160 - 165 நாட்கள்
மகசூல்
3900 கிலோ எக்டேர்
வெளியீடு
1953
வெளியீட்டு நிறுவனம்
TRRI (TNAU), ஆடுதுறை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

ஏ டி டீ - 25 (ADT 25) (வட்டார வழக்கு குலைநோய் எதிர்க்கும் சிறுமணி (Blast resistant sirumani) என்றழைக்கப்படும் இந்த நெல் வகை, ஏ டி டீ - 2 மற்றும் கோ - 4 (ADT 2 / CO 4) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்) (© CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017). பார்த்த நாள் 2017-08-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடுதுறை_-_25_(நெல்)&oldid=2549308" இருந்து மீள்விக்கப்பட்டது