உள்ளடக்கத்துக்குச் செல்

கோவை - 15 (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோ - 15
CO 15
பேரினம்ஒரய்சா சாட்டிவா
கலப்பினப் பெற்றோர்ஜி இ பி - 24 x ஏ டி டீ - 10
(GEB 24 x ADT 10)
பயிரிடும்வகைTNAU, கோவை
தோற்றம்1940, கோவை, தமிழ் நாடு,  இந்தியா[1]

கோ - 15 (CO 15) (வேளாண் வழக்கு சட மொலகுளுகுலு (Jadamolagulukulu) எனப்படும் இந்த நெல் வகை, ஜி இ பி - 24 மற்றும் ஏ டி டீ - 10 (GEB 24 x ADT 10) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[2]

வெளியீடு[தொகு]

தமிழக கோவை மாவட்டத்தின், கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU),[3] 1940 ஆம் ஆண்டு, இவ்வகை நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[2]

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Rice Varieties and Hybrids Developed by DRR - Page: 7" (PDF). Archived from the original (PDF) on 2017-09-18. பார்க்கப்பட்ட நாள் 2017-09-04.
  2. 2.0 2.1 "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்). © CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-08-23. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. "Rice Knowledge Management Portal CO 15". www.rkmp.co.in (ஆங்கிலம்). © 2011. பார்க்கப்பட்ட நாள் 2017-08-23. {{cite web}}: Check date values in: |date= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவை_-_15_(நெல்)&oldid=3929423" இலிருந்து மீள்விக்கப்பட்டது