கோவை - 49 (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கோ - (ஆர்) - 49
CO (R) 49
பேரினம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பின பெற்றோர்
சி - 20 x பீ என் ஆர் - 52147
(C 20 / RNR 52147)
காலம்
130 – 135 நாட்கள்
மகசூல்
6286 - 9750 கிலோ ஒரு எக்டேர்
வெளியீட்டு நிறுவனம்
TNAU, கோவை
தோற்றம்
2008, கோவை, தமிழ் நாடு,  இந்தியா[1]

கோ - (ஆர்) - 49 (CO (R) 49) எனப்படும் இந்த நெல் வகை, சி - 20 மற்றும் பீ என் ஆர் - 52147 (C 20 / RNR 52147) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[2]

வெளியீடு[தொகு]

தமிழக கோவை மாவட்டத்தின், கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU), 2008 ஆம் ஆண்டு, இவ்வகை நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[2]

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. Year of Release 2008
  2. 2.0 2.1 "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்) (© CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017). பார்த்த நாள் 2017-09-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவை_-_49_(நெல்)&oldid=2480778" இருந்து மீள்விக்கப்பட்டது