காடைச்சம்பா (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காடைச்சம்பா
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
தோற்றம்
பண்டைய நெல் வகை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

காடைச்சம்பா (Kadai samba) என்று அழைக்கப்படும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் வகையாகும்.[1]

காடைச்சம்பாவின் அரிசி உணவு சாப்பிடுவதால், விந்தணு விருத்தியும், அதீத உடற்பலமும் பெருகுவதோடு, பிரமேக சுரமும், (பிரமேக சுரம் என்பது, எக்காலமும் மாதரின் புணர்ச்சி மோகத்துடன்கூடிய பசியின்மை.) மேலும் பல்வேறு நோய்களையும் குணமாக்கும் மருத்துவக்குணம் நிறைந்ததாக கூறப்படுகிறது[2]

அகத்தியர் குணபாடம்[தொகு]

காடைச்சம் பாவரிசி கண்டுதரி சித்தவர்க்கு
நீடுற்ற மேகமனல் நிற்குமோ ! – காடைப்
பறவைபோல் நோயும் பறக்கும் பலத்தின்
உறவையெவர் சொல்வார் உரை.

  • பொருள்: இதனால் மேக அனல் சில நோய்கள் நீங்கும். உடற்குவன்மை தரும்.[3]

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காடைச்சம்பா_(நெல்)&oldid=3239278" இருந்து மீள்விக்கப்பட்டது