ஆடுதுறை - 30 (நெல்)
தோற்றம்
| ஆடுதுறை - 30 ADT 30 |
|---|
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| ஐஆர்-262 x ஏடிடீ-27 |
| வகை |
| புதிய நெல் வகை |
| காலம் |
| 90 - 95 நாட்கள் |
| மகசூல் |
| 3500 கிலோ எக்டேர் |
| வெளியீடு |
| 1974 |
| வெளியீட்டு நிறுவனம் |
| TRRI (TNAU), ஆடுதுறை |
| மாநிலம் |
| தமிழ் நாடு |
| நாடு |
ஏ டி டீ - 30 (ADT 30) எனப்படும் இந்த நெல் வகை, ஐ ஆர் - 262 மற்றும் ஏ டி டீ - 27 (IR 262 / ADT 27) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]
இவற்றையும் காண்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்) - CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017. Retrieved 2017-08-13.