சீனா - 988 (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சீனா - 988 (China-988) எனப்படுவது; 1975 - 1978 ஆம் ஆண்டுவாக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட, மத்தியகால நெல் வகையாகும்.[1] 135 - 140 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம்,சீனாவின் இரண்டாம்தர நெல் வகையாகும். அரைக் குள்ளப் பயிரான 100 - 110 சென்டிமீட்டர் (100-110 cm) உயரம் வளரும் இந்த நெற்பயிரின் தானியங்கள், நேர்த்தியற்று கரடுமுரடான காணப்படுகிறது. நல்ல தரமான உயர் தலைமுறை நெல் வகையிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட இந்த நெல் இரகம், சம்மு காசுமீர் மாநிலங்களில் பெருமளவில் பயிரிடப்படுகின்றது.[2]

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. நெல் பட்டங்கள் - கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Details of Rice Varieties : Page 1 - 20 - China-988". drdpat.bih.nic.in (ஆங்கிலம்). 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-03-30. {{cite web}}: line feed character in |title= at position 42 (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீனா_-_988_(நெல்)&oldid=3244968" இலிருந்து மீள்விக்கப்பட்டது