திருச்சி - 1 (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருச்சி - 1
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
ஐ ஆர் - 578 - 172 - 2 - 2 x பி ஆர் - 1 - 2 - பி - 1
வகை
புதிய நெல் வகை
காலம்
135 - 140 நாட்கள்
மகசூல்
5000 கிலோ எக்டேர்
வெளியீடு
1995
வெளியீட்டு நிறுவனம்
அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், (TNAU), திருச்சி
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

திருச்சி - 1 (TRY 1) பிரபலமாக காரைக்கால் பெருவழத்தான் (Karaikal Peruvazhatan) எனப்படும் இந்த நெல் வகை, ஐ ஆர் - 578 - 172 - 2 - 2 மற்றும் பி ஆர் - 1 - 2 - பி - 1 (IR578-172-2-2 / BR-1-2-B-1 ) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழகத்தின் புதிய நெல் இரகமாகும்.[1]

வெளியீடு[தொகு]

இந்த நெல் இரகத்தை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) கீழ் இயங்கிவரும், திருச்சியில் அமைந்துள்ள "அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்," (Anbil Dharmalingam Agricultural College and Research Institute) 1995 ஆம் ஆண்டு வெளியிட்டது.[2][3]

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Centre for Plant Breeding and Genetics (CPBG) rice/varieties". tnau.ac.in (ஆங்கிலம்) - 2017 TNAU. பார்க்கப்பட்ட நாள் 2017-09-22.
  2. "State Level Institutes - Anbil Dharmalingam Agricultural College and Research Institute, Tiruchy". tnau.ac.in/agriculturalcollegemadurai (ஆங்கிலம்) - 2017 TNAU. பார்க்கப்பட்ட நாள் 2017-09-22.
  3. Ruling Varieties - Medium Duration - TRY 1
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருச்சி_-_1_(நெல்)&oldid=3722400" இலிருந்து மீள்விக்கப்பட்டது