உள்ளடக்கத்துக்குச் செல்

கோவை - 4

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கோவை - 4 (நெல்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கோ - 4
CO 4
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
ஆனைக்கொம்பன்
நல் விதைத் தேர்வு முறை
வகை
புதிய நெல் வகை
காலம்
187 நாட்கள்
மகசூல்
3000 கிலோ ஒரு எக்டேர்
வெளியீடு
1926[1]
வெளியீட்டு நிறுவனம்
TNAU, கோவை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

கோ - 4 (CO 4) (வேளாண் வழக்கு ஆனைக்கொம்பன் (Anaikomban) எனப்படும் இந்த நெல் வகை, நல் விதைத் தேர்வு (Pureline) முறையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[2]

வெளியீடு

[தொகு]

தமிழக கோவை மாவட்டத்தின், கோவையில். அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU), 1926 ஆம் ஆண்டு, இவ்வகை நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[2]

இவற்றையும் காண்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. VARIETIES RELEASED - CO 4 Anaikomban
  2. 2.0 2.1 "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்). 2017. Retrieved 2017-08-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவை_-_4&oldid=4405438" இலிருந்து மீள்விக்கப்பட்டது