டி கே எம் - 3 (நெல்)
Appearance
டி கே எம் - 3 |
---|
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
கலப்பினம் |
நல் விதைத் தேர்வு முறை |
வகை |
புதிய நெல் வகை |
காலம் |
105 - 110 நாட்கள் |
மகசூல் |
3000 கிலோ எக்டேர் |
வெளியீடு |
1950 |
வெளியீட்டு நிறுவனம் |
TNAU - RSS திரூர், திருவள்ளூர் மாவட்டம் |
மாநிலம் |
தமிழ் நாடு |
நாடு |
இந்தியா |
டி கே எம் - 3 (TKM 3) வேளாண் வழக்கு சொர்ணவாரி (Sornavari) எனப்படும் இந்த நெல் வகை, நல் விதைத் தேர்வு (Pureline) முறையில் உருவாக்கப்பட்ட தமிழகத்தின் புதிய நெல் இரகமாகும்.[1]
வெளியீடு
[தொகு]இந்த நெல் இரகத்தை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) கீழ் இயங்கிவரும், திருவள்ளூர் மாவட்டத்தின் திரூர், திருக்குப்பம் எனும் பகுதியில் அமைந்துள்ள நெல் ஆராய்ச்சி நிலையம், (Rice Research Station, Tirurkuppam, Tirur (RRS) 1950 ஆம் ஆண்டு வெளியிட்டது.[2]
இவற்றையும் காண்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ "Centre for Plant Breeding and Genetics (CPBG) rice/varieties". tnau.ac.in (ஆங்கிலம்) - 2017 TNAU. பார்க்கப்பட்ட நாள் 2017-09-16.
- ↑ "Research achievements PLANT BREEDING AND GENETICS". Rice Research Station, Tirurkuppam, Tirur (ஆங்கிலம்) - 2002-2003 TNAU. Archived from the original on 2017-09-04. பார்க்கப்பட்ட நாள் 2017-09-16.