கோவை - 48 (நெல்)
கோ - (ஆர்) - 48 CO (R) 48 |
---|
பேரினம் |
ஒரய்சா சாட்டிவா |
கலப்பின பெற்றோர் |
கோ - 43 x ஏ டி டீ - 19 (CO 43 / ASD 19) |
காலம் |
130 – 135 நாட்கள் |
மகசூல் |
6007 - 9625 கிலோ ஒரு எக்டேர் |
வெளியீட்டு நிறுவனம் |
TNAU, கோவை |
தோற்றம் |
2007, கோவை, தமிழ் நாடு, ![]() |
கோ - (ஆர்) - 48 (CO (R) 48) எனப்படும் இந்த நெல் வகை, ஏ டி டீ - 19 மற்றும் கோ - 43 (CO 43 / ASD 19) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[2]
வெளியீடு[தொகு]
தமிழக கோவை மாவட்டத்தின், கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU), 2007 ஆம் ஆண்டு, இவ்வகை நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[2]
இவற்றையும் காண்க[தொகு]
சான்றுகள்[தொகு]
- ↑ Year of Release 2007
- ↑ 2.0 2.1 Lua error in Module:Citation/CS1/Date_validation at line 148: attempt to index field 'quarter' (a nil value).