உள்ளடக்கத்துக்குச் செல்

எம் டி யு - 1 (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம் டி யு - 1
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
ஐ ஆர் - 8 x சித்திரை கார்
வகை
புதிய நெல் வகை
காலம்
105 நாட்கள்
மகசூல்
1800 கிலோ எக்டேர்
வெளியீடு
1979
வெளியீட்டு நிறுவனம்
தமிழ் நாடு வேளாண் கல்லுரி மதுரை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

எம் டி யு - 1 (MDU 1) எனப்படும் இந்த நெல் வகை, ஐ ஆர் - 8 மற்றும் சித்திரை கார் (IR 8 / Chithirai kar) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழகத்தின் புதிய நெல் இரகமாகும்.[1]

வெளியீடு

[தொகு]

இந்த நெல் இரகத்தை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) கீழ் இயங்கிவரும், மதுரையில் அமைந்துள்ள "வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்", (Agricultural College and Research Institute, Madurai (AC & RI) 1979 ஆம் ஆண்டு வெளியிட்டது.[2]

இவற்றையும் காண்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. "Centre for Plant Breeding and Genetics (CPBG) rice/varieties". tnau.ac.in (ஆங்கிலம்) - 2017 TNAU. பார்க்கப்பட்ட நாள் 2017-09-17.
  2. "Achievements". tnau.ac.in/agriculturalcollegemadurai (ஆங்கிலம்) - 2017 TNAU. பார்க்கப்பட்ட நாள் 2017-09-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்_டி_யு_-_1_(நெல்)&oldid=3722546" இலிருந்து மீள்விக்கப்பட்டது