சபரி - 17 (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சபரி - 17 (Safri-17) எனப்படும் இது; 1976 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, நீண்டகால நெல் வகையாகும்.[1] 140 - 145 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், சபாரி (Safari) என்னும் நெல் இரகத்திலிருந்து பிரித்தெடுத்து உருவாக்கியதாகும். ஒரு எக்டேருக்கு சுமார் 3500 - கிலோ (35 Q/ha) மகசூல் தரவல்ல இது, மத்தியப் பிரதேச மாநிலத்தில் பெரும்பான்மையாக பயிரிடப்படுகின்றது.[2]

இவற்றையும் காண்க[தொகு]


சான்றுகள்[தொகு]

  1. நெல் பட்டங்கள் - கோ. நம்மாழ்வார்
  2. "Details of Rice Varieties: Page 1 - 35. Safri-17". drdpat.bih.nic.in (ஆங்கிலம்) (2017). பார்த்த நாள் 2017-04-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சபரி_-_17_(நெல்)&oldid=2251711" இருந்து மீள்விக்கப்பட்டது