ஆடுதுறை - 32 (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆடுதுறை - 32
ADT 32
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
ஐஆர்-20 / பூசா-33
வகை
புதிய நெல் வகை
காலம்
110 - 115 நாட்கள்
மகசூல்
4900 கிலோ எக்டேர்
வெளியீடு
1978
வெளியீட்டு நிறுவனம்
TRRI (TNAU), ஆடுதுறை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

ஏ டி டீ - 32 (ADT 32) எனப்படும் இந்த நெல் வகை, ஐ ஆர் - 20 மற்றும் பூசா 33 (IR 20 / pusa 33) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்) (© CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017). பார்த்த நாள் 2017-08-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடுதுறை_-_32_(நெல்)&oldid=2480652" இருந்து மீள்விக்கப்பட்டது