டி பி எஸ் - 3 (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டி பி எஸ் - 3 (TPS 3) பொதுவாக திருப்பதிசாரம் - 3 எனப்படும் இந்த நெல் வகை, தமிழகத்தின் புதிய நெல் வகையாகும். ஆர் பி - 31 - 49 - 2 மற்றும் எல் எம் என் (RP-31-49-2 / LMN) போன்ற நெல் வகைகளை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட நெல் இரகமாகும்.[1]

வெளியீடு[தொகு]

இந்த நெல் இரகத்தை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) கீழ் இயங்கிவரும், கன்னியாகுமரி மாவட்டத்தின் திருப்பதிசாரம் எனும் பகுதியில் அமைந்துள்ள வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் (Agricultural Research Station, Tirupathisaram (ARS) 1993 ஆம் ஆண்டு வெளியிட்டது.[1]

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "Agricultural Research Station, Tirupathisaram, Kanyakumari District- 4.Achievements a)Crop Improvement Varieties Released". tnau.ac.in (ஆங்கிலம்) (© 2015 TNAU). பார்த்த நாள் 2017-09-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி_பி_எஸ்_-_3_(நெல்)&oldid=2480920" இருந்து மீள்விக்கப்பட்டது